Thursday, September 4, 2008

'அதை' போட மறந்திட்டேன்...

அதை போடுறதுக்கு எப்படி மறந்தேன்னே தெரியல....

காலையில ஆபிஸ் வந்தபிறகு, டாய்லட்டுலதான் கவனிச்சேன்...

இதை எல்லாம் போடுறதுக்கு கூடவா மறப்பாங்க?

அப்படி என்ன மறதியோ?

நல்லவேளை, யாரும் கவனிக்கலை...

யாராவது பார்த்திருந்தா என்ன நினைப்பாங்க? இவ்ளோ பெரிய கம்பெனில வேலை பாக்குறவன், இத கூட போடாமன்னு... ச்சே... ச்சே...

பேசாம, வீட்ல போயி போட்டுட்டு வந்திடலாமா?

வேண்டாம், வேண்டாம்... அங்க எல்லாம் போயி யாரு பாக்க போறா?

நாம போடாம வரும் போதுதான், மத்தவன எல்லாம் பார்ப்போம்... அதோ, முன்னாடி போறானே... அவன் சட்டைக்கு கீழே கொஞ்சமா தெரியிதே...

அடுத்த முறை, அந்த மாதிரி பெல்ட வாங்கணும்.

22 பேரு கருத்து சொல்லியிருக்காங்க...:

said...

:)

said...

தர்மத்தின் தலைவன் படத்துல ரஜினிகாந்த் வேட்டி கட்ட மறந்து டவுசர், சட்டை போட்டுகிட்டு வேலைக்கு போவார் அதுமாதிரி நீங்க சட்டைமட்டும் போட்டுகிட்டு போயிட்டீங்களோன்னு நினைச்சேன்

ச்சிப்பு ச்சிப்பா வருது!!

:)))))))))))

said...

:))))

ரசிச்சுதா எழுதிருக்கீங்க
:))))))

said...

வாங்க சிவா...

said...

ச்சிப்பு ச்சிப்பா வருது!!

:-)

said...

நன்றி subash

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................................இன்னொரு ச்சின்னப்பையன இந்த ப்ளாக் உலகம் தாங்குமா?:):):)

said...

rapp, நீங்க என்னைய ரொம்பத்தான் புகழுறீங்க... :-)

said...

ஏன், அவரும் இப்படித்தான் மறந்திடுவாரா? :-)

said...

super. nice

said...

:-))))

said...

நன்றி கடையம் ஆனந்த்.

said...

நன்றி முரளிகண்ணன்

said...

:))))))))

said...

வாங்க sen22... :-)

said...

:))))))))))

said...

நான் பாண்டுக்கு ஜிப் போட மறந்துடீங்கலோனு நினைச்சேன்

said...

வருகைக்கு நன்றி subbu

said...

அவன்யன், ஏங்க அப்படியெல்லாம் நினைக்கிறீங்க? :-)

Anonymous said...

நான் பாண்டுக்கு ஜிப் போட மறந்துடீங்கலோனு நினைச்சேன்

said...

ஹையோ ஹையோ....இப்பிடியெல்லாம் எழுதினா கெக்கெ பிக்கென்னு சிரிக்காம‌ என்ன‌ ப‌ண்ற‌து?!

said...

நன்றி Payumpuli