Sunday, April 5, 2009

தவறவிட்ட அயன்

அயன் படம் பார்க்கலாம்ன்னு போனேன். லேட்டாக வந்து சதி பண்ணிய நண்பனால், டிக்கெட் கிடைக்கலை. பிளாக்குல நூத்தியம்பதாம். நாளைக்கு ஐம்பது ரூபாய்க்கு பாத்துக்கலாம்ன்னு வீட்டுக்கு வந்துட்டேன்.

அவ்ளோத்தான்.

2 comments:

SUREஷ் said...

கண்டிப்பாக சூடான இடுகைக்கு வந்துவிடும் கவலை வேண்டாம்

சரவணகுமரன் said...

ஹி... ஹி... அப்படியா சொல்றீங்க...

அதுக்கான தகுதிகள் இந்த பதிவுக்கு இருக்குங்கிறீங்களா? :-)