ஆர்வத்துடன் கிரிக்கெட் பார்க்கும் பழக்கம், ரொம்ப நாட்கள் முன்பே போய்விட்டது. சமயம் அமையும்போது (நமக்கு சாதகமான அணி ஜெயிக்கிற மாதிரி இருந்தா) மட்டும் பார்த்து வருகிறேன். ஒரு காலத்தில் அனைத்து வகையான கிரிக்கெட் தகவல்களும் மண்டைக்குள் இருந்தது. உபயோகம் குறைந்து போய், ஏறக்குறைய அனைத்தும் மறைந்துவிட்டது.
நேற்று அலுவலகத்தில் ஒரு கேட்ச் குறித்து சிலாகித்து பேசிக்கொண்டிருந்தனர். கேட்கும்போது, பயங்கரமான வித்தையாக தெரிந்தது. சரி, நெட்டில் தேடி பார்க்கலாம் என்று பார்த்தால்...
வீடியோ தெரியாதவர்கள், இங்கே போய் பார்க்கலாம்...
http://www.youtube.com/watch?v=kA7ZsGgF9X4
.
Wednesday, March 31, 2010
ஐபில் - இந்த கேட்சைப் பாத்தீங்களா?
வகை
விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)




4 பேரு கருத்து சொல்லியிருக்காங்க...:
வட போச்சே..,
உங்க லிங்க் ஒர்க் ஆவலை.. இந்த லின்க் பாருங்க..
http://www.youtube.com/watch?v=kA7ZsGgF9X4&feature=youtube_gdata
சுரேஷ்,
எந்த வடை?
நன்றி முகிலன்,
அங்க இருந்து தான் சொருகினேன். ஆனா, வொர்க் ஆகலை.
Post a Comment