tag:blogger.com,1999:blog-8246225304790821577.post1590615109424864059..comments2023-12-25T15:40:00.572+05:30Comments on குமரன் குடில்: கந்த கந்த கந்த கந்தல்சாமிசரவணகுமரன்http://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-14560388730397419602009-08-26T01:31:24.342+05:302009-08-26T01:31:24.342+05:30நான் பாத்து விமர்சனம் எழுதமுடியாம போச்சேன்னு ஒரே க...நான் பாத்து விமர்சனம் எழுதமுடியாம போச்சேன்னு ஒரே கவலையா இருக்குகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-24232442392831039082009-08-25T20:53:42.229+05:302009-08-25T20:53:42.229+05:30நரேஷ்,
ஒண்ணும் அவசரம் இல்ல... மெதுவா பாருங்க...
...நரேஷ்,

ஒண்ணும் அவசரம் இல்ல... மெதுவா பாருங்க...

ஆனா ஒண்ணு, ரொம்ப வெயிட் பண்ணி படம் போயிட போகுது :-)சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-5338470273965794942009-08-25T20:52:43.082+05:302009-08-25T20:52:43.082+05:30மகேந்திரன்,
என்ன நக்கலா? :-)
தீபாவளிக்கு எல்லாம்...மகேந்திரன்,

என்ன நக்கலா? :-)

தீபாவளிக்கு எல்லாம் போட மாட்டாங்க... படத்தை எப்படியும் ஓட்டிடுவாங்க... நான் கேட்டதுல இதுவரைக்கும் மூணு பேரு நல்லா இருக்குன்னு சொல்லியிருக்காங்க... ஒருவேளை ரொம்ப எதிர்பார்த்ததால பிடிக்கலை போல!சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-16392892215384030662009-08-24T12:48:49.193+05:302009-08-24T12:48:49.193+05:30படம் வெளிவரும் முன்னரே, ஓவர் சீனு ஒடம்புக்கு ஆகாதே...படம் வெளிவரும் முன்னரே, ஓவர் சீனு ஒடம்புக்கு ஆகாதேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்... என்னுடைய உள்ளுணர்வை நினைச்சு சந்தோஷப் படுறதா இல்லை தாணுவை நினைச்சு வருத்தப் படுறதான்னு தெரியலை...

சென்னைல கமலா தியேட்டருல 75 ரூவா டிக்கட்டுன்னு நண்பன் கூப்பிட்டான்...போவுலியே, 35 ரூவாக்கு டிக்கட் வர்றப்ப பாத்துக்கலாம்னு உட்டுட்டேன்...

அப்புறம் மகேந்திரன் சொன்னதுக்கு ஒரு பெரிய ரிப்பீட்டேய்....நரேஷ்http://www.nareshin.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-71821649772879815232009-08-24T10:01:42.118+05:302009-08-24T10:01:42.118+05:30என்ன ஒரு ஆச்சர்யம்..!!
படம் உங்களுக்கே போரடிக்கிறத...என்ன ஒரு ஆச்சர்யம்..!!
படம் உங்களுக்கே போரடிக்கிறதா சரவணா?
அப்போ தீபாவளிக்கு.. "இந்தியத்தொலைக்காட்சிகளில் முதல் முறையாக..."மகேந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-36900309984800794322009-08-23T21:50:26.561+05:302009-08-23T21:50:26.561+05:30//இதெல்லாம் டூபே கந்தசாமி பிலோபே//
:-))//இதெல்லாம் டூபே கந்தசாமி பிலோபே//

:-))சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-83342046944064972552009-08-23T11:01:25.658+05:302009-08-23T11:01:25.658+05:30கந்தசாமி அதிரடியான அழகான அதிவேகமான காதலுடைய கதையுட...கந்தசாமி அதிரடியான அழகான அதிவேகமான காதலுடைய கதையுடைய கருத்துடைய சூப்பர் ஹிட் திரைப்படம்

இதெல்லாம் டூபே கந்தசாமி பிலோபேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-20977721436337561012009-08-22T15:30:24.297+05:302009-08-22T15:30:24.297+05:30வாங்க, வாங்க... vettipaiyanவாங்க, வாங்க... vettipaiyanசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-21571807856259901602009-08-22T15:30:04.020+05:302009-08-22T15:30:04.020+05:30//கந்தசாமி பார்த்து வெந்தசாமி ஆனவர்களின் குழுமத்தி...//கந்தசாமி பார்த்து வெந்தசாமி ஆனவர்களின் குழுமத்திற்கு //

இப்படி ஒரு குரூப்பா?... :-)

நன்றி, பிரசன்னா இராசன்சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-77239571952715970332009-08-22T13:05:10.876+05:302009-08-22T13:05:10.876+05:30கூட்டணிக்கு எக்கச்சக்கமா ஆட்கள்
"present &qu...கூட்டணிக்கு எக்கச்சக்கமா ஆட்கள்
"present "சி.வேல்https://www.blogger.com/profile/15937174216269499886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-62826624317330981232009-08-22T12:19:00.752+05:302009-08-22T12:19:00.752+05:30கந்தசாமி பார்த்து வெந்தசாமி ஆனவர்களின் குழுமத்திற்...கந்தசாமி பார்த்து வெந்தசாமி ஆனவர்களின் குழுமத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-76588031675698940572009-08-22T11:37:37.197+05:302009-08-22T11:37:37.197+05:30//ரிதமா சொன்னேன். :)))//
சூப்பருங்க... புதுகைத்தெ...//ரிதமா சொன்னேன். :)))//

சூப்பருங்க... புதுகைத்தென்றல்சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-86635575150424127032009-08-22T11:37:08.887+05:302009-08-22T11:37:08.887+05:30புலிகேசி,
ஓ! இதுக்கு பேர்தான் வயசுக்கு வருறதா...?...புலிகேசி,

ஓ! இதுக்கு பேர்தான் வயசுக்கு வருறதா...? :-)சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-49866376094451917412009-08-22T11:36:22.954+05:302009-08-22T11:36:22.954+05:30முகில்,
கூட்டணிக்கு எக்கச்சக்கமா ஆட்கள் இருக்காங...முகில்,

கூட்டணிக்கு எக்கச்சக்கமா ஆட்கள் இருக்காங்க... :-)சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-70900366994076822562009-08-22T10:15:24.262+05:302009-08-22T10:15:24.262+05:30தாணு நல்லா இருக்கணும்’ன்னு நினைச்சிங்கன்னா, போயி ப...தாணு நல்லா இருக்கணும்’ன்னு நினைச்சிங்கன்னா, போயி படத்தை பாருங்க. நீங்க நல்லா இருக்கணும்’ன்னு நினைச்சா...//

கந்த சாமி படம் பாக்கப்போறேன்னு சொன்ன என் தோழிக்கு ஆல் த பெஸ்ட்
நொந்த சாமி ஆக திரும்ப வான்னு

ரிதமா சொன்னேன். :)))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-46016558660050196572009-08-22T09:54:34.532+05:302009-08-22T09:54:34.532+05:30//ஸ்ரேயா வரும் காட்சிகள், எரிச்சலாக இருந்தது. ஒரு ...//ஸ்ரேயா வரும் காட்சிகள், எரிச்சலாக இருந்தது. ஒரு சீன்ல மட்டும் முழுசா மூடிக்கிட்டு வந்தாங்க. அதுலயும் கடைசில, அவுங்களே கிழிச்சிக்கிட்டாங்க. அவுங்க உடைய குறைச்ச மாதிரி, அவுங்க வந்த சீன்களையும் குறைச்சிருக்கலாம்.//
தலைவா நீ இன்னும் வயசுக்குவர்லேனு நெனைக்கிறேன்புலிகேசிhttps://www.blogger.com/profile/08256981965508665891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-87349650847446191822009-08-22T00:45:36.564+05:302009-08-22T00:45:36.564+05:30ஹையா ஜாலி ஜாலி - கூட்டணிக்கு ஒரு ஆளு கிடைச்சுட்டீங...ஹையா ஜாலி ஜாலி - கூட்டணிக்கு ஒரு ஆளு கிடைச்சுட்டீங்க! யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!முகில்https://www.blogger.com/profile/06093434928763741137noreply@blogger.com