tag:blogger.com,1999:blog-8246225304790821577.post2084012519362102357..comments2023-12-25T15:40:00.572+05:30Comments on குமரன் குடில்: விஷ்ணு’ன்னு ஒருத்தர் - இனி இல்லைசரவணகுமரன்http://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-22043825663294457582009-12-31T20:21:11.979+05:302009-12-31T20:21:11.979+05:30விஷ்ணு வர்தனை, "விஷ்ணு ஒருத்தன்" என புரி...விஷ்ணு வர்தனை, "விஷ்ணு ஒருத்தன்" என புரிந்து கொண்டது,
"விஷ்ணு’ன்னு ஒருத்தர் - இனி இல்லை" என்று தலைப்பிட்டது என ....ஒரே.. உணர்ச்சிமயம் .

கன்னட பத்திரிகைகள் கூட இவ்ளோ உணர்ச்சிமயமாய் அஞ்சலி செய்திருக்கமா என்பது ஐயமே.

//ஒரு கலைஞனிடம் அவனுடைய படைப்பை மட்டுமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் ரசிகனுக்கே இப்படியென்றால், அவன் குடும்பத்தினருக்கு? //

உள்ளதை என்னவோ செய்து விட்டன இந்த வரிகள்.ஜமீல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-8874927930138269672009-12-31T16:37:25.045+05:302009-12-31T16:37:25.045+05:30விஷ்ணுவர்த்தன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்க...விஷ்ணுவர்த்தன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

//கன்னட ரசிகர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ராஜ்குமார் இறந்தபோது நடந்தது போல், இன்றும் ரகளை, கலாட்டாக்கள் நடந்துள்ளது. பல அலுவலகங்களில், மதியமே வீட்டுக்கு போக சொல்லிவிட்டார்கள்//

இதை நானும் யோசித்துள்ளேன்.. என் இவர்கள் மட்டும் இப்படி உணர்ச்சி வசப்படுகிறார்கள்?ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-2521847019850254782009-12-31T15:27:27.326+05:302009-12-31T15:27:27.326+05:30// ரஜினியின் ஜோடி மாதுரியை இவர் டாவடித்ததால், //
...// ரஜினியின் ஜோடி மாதுரியை இவர் டாவடித்ததால், //

மாதுரி அல்ல மாதவி.ethavuthu Irukkumhttps://www.blogger.com/profile/17761040522130639561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-36060002214216419602009-12-31T07:34:45.768+05:302009-12-31T07:34:45.768+05:3030-12-2009) மாரடைப்பால் காலமான நடிகர் விஷ்ணுவர்த்த...30-12-2009) மாரடைப்பால் காலமான நடிகர் விஷ்ணுவர்த்தனுக்கு அஞ்சலி.

நடிகர் விஷ்ணுவர்த்தன் - கலைக்குடும்ப படங்கள் : விஷ்ணுவர்த்தன் தன் மனைவி பாரதியுடன்டெக்ஷங்கர் @ TechShankarhttp://www.techshankar.comnoreply@blogger.com