tag:blogger.com,1999:blog-8246225304790821577.post2551419815339055677..comments2023-12-25T15:40:00.572+05:30Comments on குமரன் குடில்: ஆதவன் - இருக்கும் கூட்டத்தில் இன்னுமொருவன்சரவணகுமரன்http://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-3288120268548993882009-08-29T07:32:53.642+05:302009-08-29T07:32:53.642+05:30ஹாரிஸ் ஜெயராஜ் நீங்கள் சொன்னது போல் "டமக்கு ...ஹாரிஸ் ஜெயராஜ் நீங்கள் சொன்னது போல் "டமக்கு டமக்கு" பாடலை "பள பளக்கும்"பட்டு போல போட்டாரோ இல்யோ எனக்கு தெரியாது ஆனா"டமக்கு"பாடலில் வரும் இசை போல் ஒரு ஆங்கிலப்படத்தில் கேட்ட நியாபகம் உள்ளது..நல்லா ரிசர்ச் செஞ்சுருக்கீங்க கே.எஸ்.ரவிகுமார் பத்தி.:-)

அன்புடன்,
அம்மு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-7585520757216591792009-08-28T07:45:10.210+05:302009-08-28T07:45:10.210+05:30ரமேஷ்,
இரண்டும் தெலுங்கு படங்கள்:
சிரஞ்சிவி - சி...ரமேஷ்,

இரண்டும் தெலுங்கு படங்கள்:

சிரஞ்சிவி - சிநேக கோஷம்
நாகர்ஜுனா - பவ நச்சடு

//நான் K.S.ரவிகுமரோட தீவிர ரசிகன்//

அப்ப இதை கண்டிப்பா பாருங்க.

http://www.saravanakumaran.com/2009/03/blog-post_05.htmlசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-10826687621140376152009-08-28T06:19:12.995+05:302009-08-28T06:19:12.995+05:30சரவணகுமரன் ரொம்ப நன்றி. சிரஞ்சீவி, நாகார்ஜுனா படம்...சரவணகுமரன் ரொம்ப நன்றி. சிரஞ்சீவி, நாகார்ஜுனா படம் என்னனு சொல்ல முடியுமா? நான் K.S.ரவிகுமரோட தீவிர ரசிகன்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-9007470574891860202009-08-28T06:18:32.299+05:302009-08-28T06:18:32.299+05:30சரவணகுமரன் ரொம்ப நன்றி. சிரஞ்சீவி, நாகார்ஜுனா படம்...சரவணகுமரன் ரொம்ப நன்றி. சிரஞ்சீவி, நாகார்ஜுனா படம் என்னனு சொல்ல முடியுமா? நான் K.S.ரவிகுமரோட தீவிர ரசிகன்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-3333376567034213792009-08-27T05:19:41.792+05:302009-08-27T05:19:41.792+05:30ரமேஷ்,
தசாவதாரத்தின் பின்னணி இசை - தேவி ஸ்ரீ பிரச...ரமேஷ்,

தசாவதாரத்தின் பின்னணி இசை - தேவி ஸ்ரீ பிரசாத். பாடல்கள் - ஹிமேஷ்.

நாட்டமை படத்தின் இசை - சிற்பி. இன்னும் சில ஆரம்ப கால படங்கள் இருக்கிறது.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-65738362813948087102009-08-26T22:35:12.647+05:302009-08-26T22:35:12.647+05:30சிற்பி எந்த படத்துக்கு மியூசிக் போட்டார்னு சொல்ல ம...சிற்பி எந்த படத்துக்கு மியூசிக் போட்டார்னு சொல்ல முடியுமா?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-31857077416795745182009-08-26T22:33:34.178+05:302009-08-26T22:33:34.178+05:30தேவி ஸ்ரீ பிரசாத் எந்த படத்துக்கு மியூசிக் போட்டார...தேவி ஸ்ரீ பிரசாத் எந்த படத்துக்கு மியூசிக் போட்டார்னு சொல்ல முடியுமா?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-79340015555951211602009-08-26T21:24:28.274+05:302009-08-26T21:24:28.274+05:30நரேஷ்,
நான் இன்னும் எந்த ட்ரெயலரும் பார்க்கலைலீங்...நரேஷ்,

நான் இன்னும் எந்த ட்ரெயலரும் பார்க்கலைலீங்க...

நினைத்தாலே இனிக்கும் கேட்டேன். மூணு பாட்டு பிடிச்சிருந்துச்சு. அத பத்தியும் பதிவு போட்டுடுறேன்... :-)சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-9902668862687784552009-08-26T21:23:00.502+05:302009-08-26T21:23:00.502+05:30DHANS,
ஈரம், இன்னும் கேட்கலைங்க...
பரிந்துரைக்கு...DHANS,

ஈரம், இன்னும் கேட்கலைங்க...

பரிந்துரைக்கு நன்றி. சீக்கிரம் கேட்குறேன். :-)சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-24062058143836707222009-08-26T17:17:46.292+05:302009-08-26T17:17:46.292+05:30இப்ப வர்ற ட்ரெய்லர்ல வர்ற அந்த ஒரே பாட்டு அப்படி ஒ...இப்ப வர்ற ட்ரெய்லர்ல வர்ற அந்த ஒரே பாட்டு அப்படி ஒண்ணும் நல்லாயில்லியேன்னு நினைச்சேன்...

பாட்டு எப்புடியோ இருந்துட்டு போவுட்டும்...நயந்தாராவை ஏன் வர வர இவ்ளோ கொடுமையா காமிக்கிறாங்களேன்னு தெரியலை...ஒரு மாதிரி ட்ரையா, அதுவும் அந்த மேக்கப் கொடுமை....

இன்னைக்கு இன்னொரு ட்ரெய்லர் பாத்தேன், பல காட்சிகள் அயன் படத்தை ஞாபகமூட்டியது....

ஆனா செம மசாலாவா இருக்கும்னு பாத்தவுடனே தோணுச்சு....

நினைத்தாலே இனிக்கும் நு ஒரு படம், செப்டம்பர் 3 ல ரிலீஸ்...

அந்த பாட்டு கேட்டீங்களா??? இசை விஜய் ஆண்டனி!!!!நரேஷ்http://www.nareshin.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-51091559140987159722009-08-26T10:29:21.723+05:302009-08-26T10:29:21.723+05:30heard eeram songs its very good compared to aathav...heard eeram songs its very good compared to aathavan.

give it a tryDHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.com