tag:blogger.com,1999:blog-8246225304790821577.post3924524395379172949..comments2023-12-25T15:40:00.572+05:30Comments on குமரன் குடில்: ஸ்பெக்ட்ரம் - அறிவியலும், அரசியலும்சரவணகுமரன்http://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-32853617902059017652010-11-17T22:08:47.080+05:302010-11-17T22:08:47.080+05:30//1.77 இலட்சக்கோடி இப்ப எங்க இருக்குது?//
a. கூப்...//1.77 இலட்சக்கோடி இப்ப எங்க இருக்குது?//

a. கூப்பாடு போடுபவர்களின் மனங்களில்.

b. நம்ம கிட்டதானுங்க. பின்ன? அவ்வளவு கோடிகள் கொடுத்து அலைக்கற்றையை வாங்கும்போது நிறுவனங்கள் இப்போ இருக்கறத விட கூட விலை வைத்தே சேவைத்திட்டங்களை விற்றிருப்பார்கள்.

சரி சரி..., தேர்தல் வருது. எல்லோரும் சூதானமா இருந்து தேர்தல்ல வசூலிச்சுரணும்.

நா கொள்ளையே நடக்கலைன்னு சொல்லமாட்டேன். ஆனா நடக்கறதென்னவோ உங்க கடேசி பத்திதான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-13431278864341085432010-11-17T10:18:29.457+05:302010-11-17T10:18:29.457+05:30நானும் வாசித்தேன், பல்ஹனுமன். நல்ல விரிவான கட்டுரை...நானும் வாசித்தேன், பல்ஹனுமன். நல்ல விரிவான கட்டுரை.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-86998366936811450502010-11-17T10:17:48.805+05:302010-11-17T10:17:48.805+05:30நன்றி ஜோதிஜிநன்றி ஜோதிஜிசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-44209752839263410862010-11-17T10:15:50.597+05:302010-11-17T10:15:50.597+05:30நன்றி கும்க்கிநன்றி கும்க்கிசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-69788696063741989502010-11-17T10:14:17.567+05:302010-11-17T10:14:17.567+05:30ஆமாம் மாணவன்ஆமாம் மாணவன்சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-28242453140501894822010-11-17T10:12:24.022+05:302010-11-17T10:12:24.022+05:30வாங்க ரோஸ்விக்வாங்க ரோஸ்விக்சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-84500283246618537502010-11-16T21:27:20.607+05:302010-11-16T21:27:20.607+05:30No other Tamil magazine or Tamil article or Tamil ...No other Tamil magazine or Tamil article or Tamil author has covered this scandal to this finest detail level.

This is an exhaustive and complete report about all aspects of this scandal.

This is the only one Tamil article that discusses this issues in detail.

http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-0/

http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-02/

http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-03/BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-43920957430210587542010-11-16T21:24:28.214+05:302010-11-16T21:24:28.214+05:30>>யார் யாருக்கு எவ்வளவு போனதோ? இருந்தாலும், ...>>யார் யாருக்கு எவ்வளவு போனதோ? இருந்தாலும், 1.77 லட்சக்கோடியும் ஒரு குரூப் சம்பாதித்திருக்குமா? என்பது சந்தேகம் தான்.

நேற்று ஜெயா டிவி. நேர்முகம் நிகழ்ச்சியில் (டாக்டர் சுப்ரமணியன் சுவாமி -- ரபி பெர்னார்ட்) இருந்து:
ராசாவுக்கு 10 % மற்றும் கருணாநிதி குடும்பத்துக்கு 50 %

இந்த ஊழலை எதிர்த்து நீதி மன்றங்களில் போராடிக் கொண்டிருக்கும் ஒரே அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி. எதிர்க்கட்சியான பாஜக செய்ய வேண்டிய வேலையை தனி நபராக ஒரு சுவாமி செய்திருக்கிறார். அவரது கடந்த கால தவறுகளினால் அவர் மீதும் பலருக்கும் இன்று நம்பிக்கை ஏற்படாவிட்டாலும் கூட, அவரது போராட்டங்களுக்கு இந்திய மக்கள் அனைவரும் கடமைப் பட்டிருக்கிறார்கள்.BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-32150517841485350272010-11-16T11:59:02.731+05:302010-11-16T11:59:02.731+05:30சரவண குமரன் தலைப்பே அற்புதம்.
உங்கள் பார்வை நக்கல...சரவண குமரன் தலைப்பே அற்புதம்.

உங்கள் பார்வை நக்கல் நையாண்டி என்றாலும் , பின்னோட்டத்தில் சுட்டி கொடுத்திருந்த கிருஷ்ண தேவராயருக்கு என் வணக்கம்,

மூன்று கட்டுரைகளையையும் படித்து முடித்த போது ஒரு மணி நேரம் கடந்து போனது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-61982616896494054042010-11-16T09:07:27.054+05:302010-11-16T09:07:27.054+05:30உங்கள் கடைசி பாரா உண்மைதான்..
இவ்வளவு ஒர்த் இருப்...உங்கள் கடைசி பாரா உண்மைதான்..

இவ்வளவு ஒர்த் இருப்பது தெரியாமல் ஏமாந்து சில நூறு கோடிகளுக்காய் பழி சுமந்து வந்துவிட்டான் தமிழன்...

(இதிலுமா ஏமாளியா இருக்கறது...)

ஏல நிறுவனங்களில் மத்திய விவசாயத்தின் மகளுக்கும் பங்கிருக்கிறது என்பது வெளியவே வரவில்லை...

பிரதமருக்கு தெரிந்துதான் எல்லாம் நடந்தது என்று பலமுறை கரடியாய் கத்தியும் மிஸ்டர் க்ளீன் ஒன்னும் பதில் சொல்வதாக காணோம்...

அய்யோ பாவம் ராசா” என்பதுதான் வடநாட்டில் பேச்சாக இருக்கும்..Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-44991535459917386062010-11-15T11:14:55.613+05:302010-11-15T11:14:55.613+05:30அரசியல்
ஒன்றும் சொல்வதற்கில்லை...அரசியல்
ஒன்றும் சொல்வதற்கில்லை...மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-11943000316897393722010-11-13T20:53:51.873+05:302010-11-13T20:53:51.873+05:30ரொம்பப்பெருமையா இருக்குண்ணே! வாழ்க இரட்சிக்கப்பட்ட...ரொம்பப்பெருமையா இருக்குண்ணே! வாழ்க இரட்சிக்கப்பட்டவர்கள்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-81002504010921777322010-11-12T23:19:53.067+05:302010-11-12T23:19:53.067+05:30கவிதை காதலன்,
ஒண்ணும் பண்ண முடியாது.கவிதை காதலன்,

ஒண்ணும் பண்ண முடியாது.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-7424051702181901332010-11-12T23:19:04.588+05:302010-11-12T23:19:04.588+05:30புதுவை சிவா,
இந்த விஷயம் தெரிஞ்சா, மக்களே கொள்ளை ...புதுவை சிவா,

இந்த விஷயம் தெரிஞ்சா, மக்களே கொள்ளை அடிக்க ஆதரவு கொடுப்பார்கள்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-33461444698640906902010-11-12T23:17:55.644+05:302010-11-12T23:17:55.644+05:30ஆமாங்க அமுதா கிருஷ்ணாஆமாங்க அமுதா கிருஷ்ணாசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-39643186214472664982010-11-12T23:17:40.375+05:302010-11-12T23:17:40.375+05:30நன்றி கிருஷ்ணதேவராயர்நன்றி கிருஷ்ணதேவராயர்சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-34556733990821965512010-11-12T23:14:54.519+05:302010-11-12T23:14:54.519+05:30சங்கவி,
1.77 லட்சக்கோடியை கணக்குப்போட்டவர் தான், ...சங்கவி,

1.77 லட்சக்கோடியை கணக்குப்போட்டவர் தான், அதை சொல்லணும்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-51183756586348687892010-11-12T15:26:31.653+05:302010-11-12T15:26:31.653+05:30கேள்விப்படும் போது ஆத்திரம் அணையை மீறி வருது. ஆனா ...கேள்விப்படும் போது ஆத்திரம் அணையை மீறி வருது. ஆனா என்ன செய்ய முடியும்??ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-33720348163447996792010-11-12T12:10:41.883+05:302010-11-12T12:10:41.883+05:30அந்த ஸ்பெக்ட்ரம்மில் அடித்த பணத்தில் ஒரு ஓட்டுக்கு...அந்த ஸ்பெக்ட்ரம்மில் அடித்த பணத்தில் ஒரு ஓட்டுக்கு ரூ 42,000/ - தர முடியும் என இந்திய கணக்கியல்துறை கணக்கிட்டுள்ளது - இன்றைய தினமலர் செய்தி.

ஆகா 5 ஓட்டு உள்ள குடும்பத்துக்கு ரூ 2,00,000 கிடைக்க வாய்பு உள்ளது.

வாழ்க இந்திய ஜனநாயகம்.puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-3112175333023206662010-11-12T11:47:20.673+05:302010-11-12T11:47:20.673+05:30இந்த இலட்சத்துக்கு எத்தனை சைபர் போடணும் குமரன்...அ...இந்த இலட்சத்துக்கு எத்தனை சைபர் போடணும் குமரன்...அதான் அம்மா லபோ லபோன்னு கத்திக்கிட்டே இருக்காங்களா...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-27103273261236662912010-11-12T10:58:35.294+05:302010-11-12T10:58:35.294+05:30Sara, please read this too.
The scandal is explain...Sara, please read this too.
The scandal is explained more in detail.

நம்மை உண்மையில் ஆள்வது யார்? - 01
http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-0/

நம்மை உண்மையில் ஆள்வது யார்? - 02
http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-02/

நம்மை உண்மையில் ஆள்வது யார்? - 03
http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-03/KrishnaDeverayarhttps://www.blogger.com/profile/03019230974110370192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-52986933497506293512010-11-12T10:19:52.388+05:302010-11-12T10:19:52.388+05:301.77 இலட்சக்கோடி இப்ப எங்க இருக்குது?1.77 இலட்சக்கோடி இப்ப எங்க இருக்குது?sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com