tag:blogger.com,1999:blog-8246225304790821577.post4138848928448132663..comments2023-12-25T15:40:00.572+05:30Comments on குமரன் குடில்: மாயாவதிசரவணகுமரன்http://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-49961523491950919022010-03-19T14:39:18.881+05:302010-03-19T14:39:18.881+05:30இந்த சந்தடியில் மாயா சில அதிகாரிகளையும், சில கட்சி...இந்த சந்தடியில் மாயா சில அதிகாரிகளையும், சில கட்சி முக்கியங்களையும் பதவி நீக்கம் செய்துள்ளார். மாயா தனக்கு கீழே இருக்கும் பிராமண அதிகாரிகளை உயர் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு , தன் ஜாதிக்காரர்களையே முக்கிய அரசுப்பணிகளில் அமர்த்துகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது

மற்றவை
http://manakkan.blogspot.com/2010/03/blog-post_18.htmlSubuhttps://www.blogger.com/profile/09106513875910594290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-61305487898204065532010-02-09T22:38:15.790+05:302010-02-09T22:38:15.790+05:30நன்றி நவில்நன்றி நவில்சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-13876193753167449902010-02-06T23:06:25.424+05:302010-02-06T23:06:25.424+05:30நவில்
//ஒரு தலைவராக, ஒரு பெண் வருவதே கஷ்டம் எனும்ப...நவில்
//ஒரு தலைவராக, ஒரு பெண் வருவதே கஷ்டம் எனும்போது, ஒரு தலித் பெண்மணியால் எப்படி முதல்வராக முடிந்தது?//
இதுகூட ஒரு காரனமாக இருக்களாம் அவரைப்பற்றிய நெகட்டீவ் செய்திகளுக்கு. இந்தப்ப்திவை படித்தவுடன் என்னுடன் பணிபுரியும் ஒரு உத்திரப்பிரதேச நன்பரிடம்(காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்) நான் கேட்டு தெரிந்து கெண்டது முற்றிலும் மாறுபட்ட தகவளே. லஞ்சம், ரவுடிசம் போண்ற அடாவடிச்செயல்களை கட்டுக்குள் வைத்துள்ளது போண்ற பாசிட்டீவ் செய்திகளே. ஆனாலும் காரணமே இல்லாமள் சிலரை சிலருக்கு பிடிக்காது அது போலத்தான் இதுவும்Anonymousnoreply@blogger.com