tag:blogger.com,1999:blog-8246225304790821577.post5896340083424215139..comments2023-12-25T15:40:00.572+05:30Comments on குமரன் குடில்: கரகாட்டக்காரனில் Chaos தியரி!!!சரவணகுமரன்http://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-27332086151371586892010-09-27T08:25:03.468+05:302010-09-27T08:25:03.468+05:30அன்பின் சரவண குமரன்
கயாஸ் தியரின்னா என்னங்கறத ? ...அன்பின் சரவண குமரன்

கயாஸ் தியரின்னா என்னங்கறத ? அழகா படம் புடுச்சி இடுகையா இட்டுட்டீங்க - ராமராஜன் மோருக்குப் பதிலா ..... குடிச்சிருந்தா பின்னாலே இதெல்லாம் நடக்காதுல்ல....

நல்லாருக்கு - சிரிச்சேன்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-39159331989307385872008-06-27T17:10:00.000+05:302008-06-27T17:10:00.000+05:30நன்றி யோசிப்பவரே...நன்றி யோசிப்பவரே...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-80965916210743064122008-06-27T17:05:00.000+05:302008-06-27T17:05:00.000+05:30//அவன நிறுத்த சொல்லு... நான் நிறுத்துறேன்...//;-))...//அவன நிறுத்த சொல்லு... நான் நிறுத்துறேன்...//

;-))யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-31820326267392972292008-06-27T16:23:00.000+05:302008-06-27T16:23:00.000+05:30தாராளமா அந்த லிஸ்ட் ல என்னையும் சேர்த்துக்குங்க :-...தாராளமா அந்த லிஸ்ட் ல என்னையும் சேர்த்துக்குங்க :-))))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-3559725289307115042008-06-27T16:04:00.000+05:302008-06-27T16:04:00.000+05:30//Chaos தியரி ன்னதும் எதோ பெரிய விஷயம் போல ..நமக்க...//Chaos தியரி ன்னதும் எதோ பெரிய விஷயம் போல ..நமக்கெதுக்குன்னு வராம இருந்துட்டேன்....இன்னைக்கு தான் உங்க பதிவையே பார்த்தேன்

ஓ... அப்படிங்களா, கிரி? பெரிய மேட்டர் எழுதுற அளவுக்கு நமக்கு... சாரி... எனக்கு அறிவு இல்லங்க... :-)சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-74358956953857282412008-06-27T16:00:00.000+05:302008-06-27T16:00:00.000+05:30//இந்த மொத காட்சியில கனகா மட்டும் வேற மாதிரி ("அது...//இந்த மொத காட்சியில கனகா மட்டும் வேற மாதிரி ("அது மோர் இல்ல... கோமியம்"னு) சொல்லி இருந்தா, அதுக்கு அப்புறம் ராமராஜன் அன் கோ அங்க இருந்திருப்பாங்களா? //

ஹா ஹா ஹா ஹா செம காமெடிங்க ..

Chaos தியரி ன்னதும் எதோ பெரிய விஷயம் போல ..நமக்கெதுக்குன்னு வராம இருந்துட்டேன்....இன்னைக்கு தான் உங்க பதிவையே பார்த்தேன்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-72993214531272144282008-06-27T10:16:00.000+05:302008-06-27T10:16:00.000+05:30நன்றி கப்பி பய...இப்பத்தான் பதிவ பாத்திங்களா?நன்றி கப்பி பய...

இப்பத்தான் பதிவ பாத்திங்களா?சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-81834540429271128902008-06-26T22:22:00.000+05:302008-06-26T22:22:00.000+05:30:)):))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-84859700522675245232008-06-20T12:24:00.000+05:302008-06-20T12:24:00.000+05:30நன்றி துளசி அம்மா.நன்றி துளசி அம்மா.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-43343840194163984752008-06-20T12:23:00.000+05:302008-06-20T12:23:00.000+05:30நல்ல யோசனை... நன்றி மணிமொழியன்.நல்ல யோசனை... நன்றி மணிமொழியன்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-73271465307730812312008-06-20T12:18:00.000+05:302008-06-20T12:18:00.000+05:30எப்படிங்க..... இப்படியெல்லாம்....ஹைய்யோ ஹைய்யோ.......எப்படிங்க..... இப்படியெல்லாம்....

ஹைய்யோ ஹைய்யோ.....

தூள்:--)))))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-13222781940003836082008-06-20T11:58:00.000+05:302008-06-20T11:58:00.000+05:30இது போல நிறைய எடுத்துக்காட்டுகளோடு ”Chaos theory -...இது போல நிறைய எடுத்துக்காட்டுகளோடு ”Chaos theory - ஓர் எளிய அறிமுகம்” னு நீங்க ஏன் ஒரு புத்தகம் எழுதகூடாது?????Mani - மணிமொழியன்https://www.blogger.com/profile/04094031403371941936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-90374433022795694192008-06-20T11:22:00.000+05:302008-06-20T11:22:00.000+05:30வாங்க.... நிஜமா நல்லவன், கைப்புள்ள, பைத்தியக்காரன்...வாங்க.... நிஜமா நல்லவன், கைப்புள்ள, பைத்தியக்காரன்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-28341544468492202182008-06-20T11:10:00.000+05:302008-06-20T11:10:00.000+05:30:)))வாணாம்... சிரிப்பை அடக்க முடியலை... விட்டுங்க ...:)))

வாணாம்... சிரிப்பை அடக்க முடியலை... விட்டுங்க சரவணகுமரன்...கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-81506463831998374162008-06-20T10:51:00.000+05:302008-06-20T10:51:00.000+05:30//ஆனா பாருங்க, இந்த மோர் டயலாக்னால, சூட்ட தணிக்கலா...//ஆனா பாருங்க, இந்த மோர் டயலாக்னால, சூட்ட தணிக்கலாம்னு வந்தவங்க, கடைசில பூக்குழியில (!) இறங்கி காலு பொசுங்குற அளவுக்கு போய்ட்டாங்க. இதுதான் chaos theory யோட அடிப்படையின்னு டைரக்டர் கங்கை அமரன் சொல்லாம சொல்லுறாரு.

கலக்கல் காமெடி. நல்லா சிரிச்சேன்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-11052996322987023902008-06-20T09:56:00.000+05:302008-06-20T09:56:00.000+05:30நன்றி குமரன் (kumaran)நன்றி குமரன் (kumaran)சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-90257166261982510972008-06-20T09:55:00.000+05:302008-06-20T09:55:00.000+05:30//" நான் வாழைப்பழம் வாங்கலைனா சொன்னேன். வாங்கிருந்...//" நான் வாழைப்பழம் வாங்கலைனா சொன்னேன். வாங்கிருந்தா நல்லா இருக்கும்னு தானே சொன்னேன் "!!!

ஹா ஹா ஹா... சூப்பர் களப்பிரர்...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-75369485191911581492008-06-20T09:54:00.000+05:302008-06-20T09:54:00.000+05:30நன்றி வெட்டிப்பயல்.நன்றி வெட்டிப்பயல்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-74155708971587816552008-06-20T09:53:00.000+05:302008-06-20T09:53:00.000+05:30//ஆனா விஸ்கி ஊத்தி ஆபரேஷன் பண்ணலாம்.எனக்கு இது ஆச்...//ஆனா விஸ்கி ஊத்தி ஆபரேஷன் பண்ணலாம்.

எனக்கு இது ஆச்சர்யமான செய்தி, டாக்டர்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-4618097651169467882008-06-20T03:08:00.000+05:302008-06-20T03:08:00.000+05:30:-)):-))குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-6600868492653956872008-06-19T21:37:00.000+05:302008-06-19T21:37:00.000+05:30கிளப்பிட்டீங்க..... அப்படியே " நான் வாழைப்பழம் வாங...கிளப்பிட்டீங்க..... அப்படியே " நான் வாழைப்பழம் வாங்கலைனா சொன்னேன். வாங்கிருந்தா நல்லா இருக்கும்னு தானே சொன்னேன் "!!!களப்பிரர் - jphttps://www.blogger.com/profile/17566621616265159127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-10491964545679531262008-06-19T21:34:00.000+05:302008-06-19T21:34:00.000+05:30//இந்த மொத காட்சியில கனகா மட்டும் வேற மாதிரி ("அது...//இந்த மொத காட்சியில கனகா மட்டும் வேற மாதிரி ("அது மோர் இல்ல... கொமியம்னு") சொல்லி இருந்தா, அதுக்கு அப்புறம் ராமராஜன் அன் கோ அங்க இருந்திருப்பாங்களா? //

சூப்பரோ சூப்பர் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-36763804429324894702008-06-19T21:14:00.000+05:302008-06-19T21:14:00.000+05:30//சந்திரமுகி வந்தபோது ஸ்பிலிட் பர்சனாலிட்டி தியரி ...//சந்திரமுகி வந்தபோது ஸ்பிலிட் பர்சனாலிட்டி தியரி கற்றுக் கொண்டோம். இப்போ chaos தியரியா ?

இந்த சினிமா காரவங்கதான் எம்புட்டு நல்லவங்களாக இருக்காங்க.//

அதற்கு முன்னரே மர்மதேசத்தில் அதை சொல்லிட்டாங்க சார் !!!

//அது மட்டுமா கோவி.கண்ணன், நம்ம ஆளுங்க விஸ்கி ஊத்தி ஆபரேசன் பண்றது, தோட்டாவால புற்றுநோயை குணப்படுத்துரனு பல மருத்துவ புரட்சிகளையும் பண்ணி இருக்காங்களே.//

தோட்டாவால புற்றுநோயை குணப்படுத்து டூ மச்.
ஆனா விஸ்கி ஊத்தி ஆபரேஷன் பண்ணலாம். Surgical Spirit, Whisky இரண்டிலும் alcohol percentage தான் வேறுபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-89376126147764936052008-06-19T21:05:00.000+05:302008-06-19T21:05:00.000+05:30நன்றி ச்சின்னப் பையன்.நன்றி ச்சின்னப் பையன்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-68303239615562604442008-06-19T21:04:00.000+05:302008-06-19T21:04:00.000+05:30நன்றிங்க... கயல்விழி முத்துலெட்சுமி.நன்றிங்க... கயல்விழி முத்துலெட்சுமி.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.com