tag:blogger.com,1999:blog-8246225304790821577.post5963124340039243368..comments2023-12-25T15:40:00.572+05:30Comments on குமரன் குடில்: மழை பயணம்சரவணகுமரன்http://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-52161475169625734042009-11-11T22:36:29.551+05:302009-11-11T22:36:29.551+05:30சம்பத்,
கூல்...சம்பத்,

கூல்...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-81412957572048052322009-11-10T17:53:02.109+05:302009-11-10T17:53:02.109+05:30கோயமுத்தூர் ஜனங்க மாதிரி இளிச்ச வாயனுக எங்க இருப்ப...கோயமுத்தூர் ஜனங்க மாதிரி இளிச்ச வாயனுக எங்க இருப்பாங்க?. சென்னையில் வாரம் ஒரு பாலம் கட்டும் அரசு இங்க ஒரு தம்மதுண்டு பாலம் கட்டி அதுக்கு 10 வருஷமா வரி எவன் கட்டுவான்? தமிழ் மாநாடு நடத்த கூட ஓசியில் மண்டபம் கட்டி வச்சு இருக்கோம். வந்து தமிழ வாழ வையுங்க!!! ஆனா எங்க ஊருக்கு ஒண்ணும் செய்ய மாட்டாரு நம்ம தமிழ் இன காவலர்...sampathhttps://www.blogger.com/profile/14821630506888685040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-67704586942928115142009-11-10T16:11:12.126+05:302009-11-10T16:11:12.126+05:30ஹா ஹா ஹா
சுவராஸ்யத்தில் தூங்கிவிட்டேன், அன் ரிசர்...ஹா ஹா ஹா

சுவராஸ்யத்தில் தூங்கிவிட்டேன், அன் ரிசர்வ்டு கோச்சில் சுவராஸ்யத்திற்கு குறைவில்லை போன்ற வார்த்தைப் பிரயோகங்கள்...குட்டிக் கவிதைகள்....

நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் பகலில் செல்லும் எந்த அதிவிரைவுப் பேருந்தும், மித விரைவுப் பேருந்துதான் போலிருக்கிறது....(சேலத்திலிருந்து பல முறை சென்னை பகலில் வர 10.30 மணி நேரம் பண்ணாங்க....)நரேஷ்http://www.nareshi.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-63671458055178352332009-11-10T13:16:37.933+05:302009-11-10T13:16:37.933+05:30every one blame about unreserved journey...but you...every one blame about unreserved journey...but you enjoyed that...that s the way of living...

Good YaarKarthickhttps://www.blogger.com/profile/11657460992351257831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-38455643676256287912009-11-10T12:28:08.042+05:302009-11-10T12:28:08.042+05:30சிங்கை நாதன்,
பாயிண்ட நல்லா பிடிச்சிங்க...
ஸாரி...சிங்கை நாதன்,

பாயிண்ட நல்லா பிடிச்சிங்க...

ஸாரி... அது பெட்ரோல் இல்லை... டீசல். ஓகே'வா?சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-38284747762639583282009-11-10T12:26:59.067+05:302009-11-10T12:26:59.067+05:30நல்லா சொல்றாங்கையா ஐடியா!நல்லா சொல்றாங்கையா ஐடியா!சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-53132465072732843112009-11-10T12:26:34.764+05:302009-11-10T12:26:34.764+05:30வாங்க கணேஷ்... பல பேர் கஷ்டமும் அதுதான்...வாங்க கணேஷ்... பல பேர் கஷ்டமும் அதுதான்...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-86299946523664293292009-11-10T11:33:20.331+05:302009-11-10T11:33:20.331+05:30//கொத்து புரோட்டாவும் செல்வி மெஸ்ஸில் //
Hmm missi...//கொத்து புரோட்டாவும் செல்வி மெஸ்ஸில் //
Hmm missing Selvi Mess

//பெட்ரோல் இல்லாம, நைட் பதினொரு மணிக்கு மேல போயிடாதீங்க. சிங்கி அடிக்கவேண்டி வரும். இப்படித்தான், கொஞ்ச நாள் முன்னாடி நண்பர்களுடன் ஒரு குவாலீஸில் தெரியாம போயிட்டோம்//
//ஒரு சரக்கு லாரிக்காரரிடம் பெட்ரோல் கேட்டார். அவரும் தருகிறேன், கேன் கொண்டுவா என்றிருக்கிறார்.//

The Qualis you went and the Lorry runs on petrol is it ? :)

Regards
Singai Nathanசிங்கை நாதன்/SingaiNathanhttps://www.blogger.com/profile/08774991342362041320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-73049454506756590302009-11-10T08:15:40.163+05:302009-11-10T08:15:40.163+05:30//முந்தா நாள் காயப்போட்ட உள்ளாடைகள், இன்னும் காயவி...//முந்தா நாள் காயப்போட்ட உள்ளாடைகள், இன்னும் காயவில்லை. வேறு வழியில்லாமல், அயர்ன் பண்ணி போட வேண்டியிருக்கிறது. ஊட்டி, கொடைக்கானலில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்?

Go commando style :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-29807421018828799602009-11-10T00:56:37.206+05:302009-11-10T00:56:37.206+05:30முந்தா நாள் காயப்போட்ட உள்ளாடைகள், இன்னும் காயவில்...முந்தா நாள் காயப்போட்ட உள்ளாடைகள், இன்னும் காயவில்லை. வேறு வழியில்லாமல், அயர்ன் பண்ணி போட வேண்டியிருக்கிறது.//

Same blood :) Non-sense things :)))கணேஷ்https://www.blogger.com/profile/16882315030135152024noreply@blogger.com