tag:blogger.com,1999:blog-8246225304790821577.post6058294035216966449..comments2023-12-25T15:40:00.572+05:30Comments on குமரன் குடில்: இயக்குனர் பாக்யராஜின் காதல் வைபோகமே!சரவணகுமரன்http://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-85009653775253272872009-10-12T08:40:35.152+05:302009-10-12T08:40:35.152+05:30eagerly waiting for ur next post on another IR son...eagerly waiting for ur next post on another IR song..தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-64365676411482774642009-08-28T17:30:32.797+05:302009-08-28T17:30:32.797+05:30சூர்யா..
அது "நேற்று இன்று நாளை" இல்லைங்...சூர்யா..
அது "நேற்று இன்று நாளை" இல்லைங்க..(அது எம்.ஜி.ஆர் படம்),
நீங்க சொல்ல வந்தது " இன்றுபோய் நாளை வா" னு நினைக்கிறேன்..
சரிங்களா?மகேந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-23489407118314793332009-08-28T05:49:36.438+05:302009-08-28T05:49:36.438+05:30ஆகாயமனிதன்,
பொருத்தமான அடைமொழிஆகாயமனிதன்,

பொருத்தமான அடைமொழிசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-15098737896590275952009-08-27T19:43:48.974+05:302009-08-27T19:43:48.974+05:30திரை'கதா'நாயகன்....திரை'கதா'நாயகன்....Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-11702144185241128822009-08-27T02:10:33.069+05:302009-08-27T02:10:33.069+05:30பாக்யராஜ் பத்தி எழுதியதுக்கு மொதல்ல நன்றிங்க..
பல...பாக்யராஜ் பத்தி எழுதியதுக்கு மொதல்ல நன்றிங்க..

பல வித விதமான கதைகள அற்புதமான திரைக்கதையோட தந்தவருங்க.. எனக்கு அவரோட படங்கள்ல ரொம்ப புடிச்சது ‘ஒரு கை ஓசை' ஊமையான அவ்வளவு தத்ரூபமா நடிச்சிருப்பாருங்க.. அப்புறம் ‘தூறல் நின்னு போச்சு', ‘சின்னவீடு', ‘நேற்று இன்று நாளை' ‘தாவணிக்கனவுகள்' இப்படி சொல்லிக்கிட்டே போலாம்.

இப்ப நல்ல படங்களன்னு சொல்லப் படற எந்தப் படத்துலயும் திரைக்கதைங்கறது சுத்தமா அமெச்சூர்த்தனமா இருக்கு.. 12B பட இயக்குனர் மாதிரியே ‘பூ', ‘பசங்க' பட இயக்குனர்களும் இவர்க்கிட்ட கொஞ்சம் ஆலோசனை கேட்டிருந்தாங்கன்ன இன்னும் படம் நல்லா வந்திருக்கும்..சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-65536217104453295772009-08-24T09:53:50.768+05:302009-08-24T09:53:50.768+05:30ஆம் ஸ்ரீதர், இது கண்ணதாசனின் பாடல் தான்.
அமரன் என...ஆம் ஸ்ரீதர், இது கண்ணதாசனின் பாடல் தான்.
அமரன் என்று சொல்லியதற்கு மன்னிக்கவும்.
சுட்டியதற்கு நன்றி..மகேந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-78768872198158893012009-08-24T01:36:12.343+05:302009-08-24T01:36:12.343+05:30இந்த பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன், கங்கை அமரன...இந்த பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன், கங்கை அமரன் அல்ல.

- ஸ்ரீதர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-91943150633304917692009-08-18T11:43:34.186+05:302009-08-18T11:43:34.186+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பவன், ஆயில்ய...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பவன், ஆயில்யன், பாலகுமாரன், சிவா, சுரேஷ், ஞானசேகர், நரேஷ், ராஜ் மற்றும் ஜவஹர்.மகேந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-4386378814757410322009-08-18T11:43:04.547+05:302009-08-18T11:43:04.547+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பவன், ஆயில்ய...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பவன், ஆயில்யன், பாலகுமாரன், சிவா, சுரேஷ், ஞானசேகர், நரேஷ், ராஜ் மற்றும் ஜவஹர்.மகேந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-82874955208441613202009-08-18T10:46:37.313+05:302009-08-18T10:46:37.313+05:30நீங்கள் குறிப்பிட்டிருக்கிற காட்சியில் பாக்கியராஜி...நீங்கள் குறிப்பிட்டிருக்கிற காட்சியில் பாக்கியராஜின் திறமை மட்டுமில்லை, உங்களின் நுண்ணிய கவனிப்புத் திறனும் தெரிகிறது. பாராட்டுக்கள்.

பாக்யராஜின் திரைக்கதைச் சிறப்புக்கு ஏகப்பட்ட உதாரணங்கள் சொல்லலாம். ஆனால் என் சிபாரிசு-'இது நம்ம ஆளு'. நிரடலான சப்ஜெக்ட்டை யார் மனமும் நோகாமலும் சுவாரஸ்யமாகவும்,எல்லாப் பக்க ஞாயங்களும் புரிகிற மாதிரியும் சொல்வது சாதாரண விஷயமில்லை.

http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-84547556757523450612009-08-18T09:53:39.670+05:302009-08-18T09:53:39.670+05:30அருமையான அலசல்....நன்றிஅருமையான அலசல்....நன்றிRajhttps://www.blogger.com/profile/13153667347582822371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-54535311730281534642009-08-18T08:53:56.829+05:302009-08-18T08:53:56.829+05:30வழக்கமான பாடல்களைப் பற்றிய வர்ணிப்பு இல்லை என்றாலு...வழக்கமான பாடல்களைப் பற்றிய வர்ணிப்பு இல்லை என்றாலும், எப்போதும் வித்தியாசமான செய்திகளைத் தருவதை மட்டும் நிறுத்துவதே இல்லை மகேந்திரன்!!!

இந்த பாட்டை ஏற்கனவே பிடித்திருந்த எனக்கு, சுந்தர் சி படத்துல கேட்டதுல இருந்து கொலை வெறி வருது (அதுவும் நீங்க சொன்ன பழைய படத்துல படமாக்கியிருந்த விதமும், இந்த படத்துல படமாக்கியிருந்த விதமும் ஒப்பிட்டா எல்லாருக்குமே வரும்!!!)நரேஷ்http://www.nareshin.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-88089312855551111052009-08-17T17:35:15.637+05:302009-08-17T17:35:15.637+05:30பாக்யராஜ் முன்பு பாக்கிய(ம்)ராஜ் இப்போது பாக்கிரா...பாக்யராஜ் முன்பு பாக்கிய(ம்)ராஜ் இப்போது பாக்கிராஜ்...S.Gnanasekarhttps://www.blogger.com/profile/00518745004335623948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-86409034596329166982009-08-17T13:46:06.745+05:302009-08-17T13:46:06.745+05:30//எனவே மலேசியா குரல் ஒலிக்கும் இடங்களில் எல்லாம், ...//எனவே மலேசியா குரல் ஒலிக்கும் இடங்களில் எல்லாம், சுதாகரிடம் வாங்கி அணிந்த உடைகளுடன் பாக்யராஜும், பள்ளிச்சீருடையில் சுமதியும் ஆடிக்கொண்டிருப்பார்கள். ஜானகி குரல் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் சுதாகரும் சுமதியும் தம் சொந்த உடைகளில் ஆடிக்கொண்டிருப்பார்கள்.//

அந்தப் பாடலை பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த கோணம் இப்போதுதான் தெரிய வருகிறது. தொடரட்டும் உங்கள் பணி..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-58210104664202984342009-08-17T13:13:31.791+05:302009-08-17T13:13:31.791+05:30Very Nice Saravanakumaran
Ilike the song
it is my...Very Nice Saravanakumaran
Ilike the song
it is my all time fav

Thanks

♠புதுவை சிவா♠puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-47983406138380507732009-08-17T12:33:12.066+05:302009-08-17T12:33:12.066+05:30உங்களுக்கு நல்ல இரசனை.
இந்த பாடல் என்ன படம் என்று ...உங்களுக்கு நல்ல இரசனை.
இந்த பாடல் என்ன படம் என்று தெரியாமல் தேடிகொண்டிருந்தேன். நன்றி.
//(கொலை செய்யப்பட பிரதியை) சன்மியுசிக் உபயத்தில் கேட்டு சலித்திருப்பார்கள்//
என்ன கொடுமை சரவணன் இது?பாலகுமாரன், வத்திராயிருப்பு.https://www.blogger.com/profile/06824045271037555708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-81307041637406274492009-08-17T12:31:59.054+05:302009-08-17T12:31:59.054+05:30//காதல் வைபோகமே காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்...//காதல் வைபோகமே காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்தே
ஆனந்தப்பண்பாடுதே.. //

அருமையான பாடல் உண்மையிலேயே கேக்கும்போது ஒரு இனம்புரியா ஆனந்த பண்பாடும் :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-89751162078790099482009-08-17T11:59:46.176+05:302009-08-17T11:59:46.176+05:30காதல் வைபோகமே பாடலை நன்று கவனித்து விளக்கி உள்ளீர்...காதல் வைபோகமே பாடலை நன்று கவனித்து விளக்கி உள்ளீர்கள்.

மிகவும் அருமை.

அதே சமயம், re-mix பாடல்களை ஒரு பிடி பிடித்து எங்களை போன்றவர்களின் ஆதங்கத்தை தீர்த்து வைத்து உள்ளீர்கள்.

நேரம் இருந்தால் நல்ல பாடல்களை கொலை பண்ணும் re-mix பாடல்களை பற்றி தனியாக ஒரு பதிவு எழுதவும்.

நன்றி.

- பவன்pavannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-68116935687339995602009-08-17T11:59:26.526+05:302009-08-17T11:59:26.526+05:30காதல் வைபோகமே பாடலை நன்று கவனித்து விளக்கி உள்ளீர்...காதல் வைபோகமே பாடலை நன்று கவனித்து விளக்கி உள்ளீர்கள்.

மிகவும் அருமை.

அதே சமயம், re-mix பாடல்களை ஒரு பிடி பிடித்து எங்களை போன்றவர்களின் ஆதங்கத்தை தீர்த்து வைத்து உள்ளீர்கள்.

நேரம் இருந்தால் நல்ல பாடல்களை கொலை பண்ணும் re-mix பாடல்களை பற்றி தனியாக ஒரு பதிவு எழுதவும்.

நன்றி.

- பவன்Pavannoreply@blogger.com