tag:blogger.com,1999:blog-8246225304790821577.post6128463145016266328..comments2023-12-25T15:40:00.572+05:30Comments on குமரன் குடில்: நான் கடவுளும் வாழ்வதற்கான உரிமையும்சரவணகுமரன்http://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-7080433006852088542009-02-10T18:03:00.000+05:302009-02-10T18:03:00.000+05:30நன்றி உழவன்...நன்றி உழவன்...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-72987943845925543532009-02-10T17:16:00.000+05:302009-02-10T17:16:00.000+05:30Very good post.சரவணகுமரன் has left a new comment o...Very good post.

சரவணகுமரன் has left a new comment on your post "உப்பின் மகத்துவம் தெரியுமா உங்களுக்கு?":

//கொஞ்சம் சம்பந்தப்பட்ட பதிவு//

தங்கள் வருகைக்கும், தகவலுக்கும் மிக்க நன்றி சரவணகுமரன்.

திருச்செந்தூர் செல்லும் வழியில் நாங்களெல்லாம் உப்பளத்தை பார்த்ததோடு சரி :-)
தாங்கள் உப்பு உற்பத்தி பற்றி தெளிவாக விளக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள் !

உழவன்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-47887841073028732472009-02-10T12:20:00.000+05:302009-02-10T12:20:00.000+05:30Vajra, அதற்காக ஒருவரை சாகடிப்பதால் பிரச்சனை தீரும்...Vajra, அதற்காக ஒருவரை சாகடிப்பதால் பிரச்சனை தீரும் என்பது சரி இல்லையே?சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-64472432331570621942009-02-10T11:19:00.000+05:302009-02-10T11:19:00.000+05:30//"இவ்வுலகத்தில் வாழும் ஒவ்வொரு நோய்வுற்றவருக்காகவ...//
"இவ்வுலகத்தில் வாழும் ஒவ்வொரு நோய்வுற்றவருக்காகவும் வேண்டுவோம். குறிப்பாக முற்றிலும் மற்றவர் துணையுடன் வாழும் ஜீவன்களுக்கு கடவுளின் அன்பை உணர உதவுவோம்."

இவர்கள் வேண்டுவதனால் அப்படிப்பட்டவர்களுக்கு என்ன கிடைக்கும் ?

எல்லாப் புகழும் இறைவனுக்கேன்னு சொல்ற அல்லா சாமி கூட என்னை மாதிரி கண் தெரியாத பிச்சைக்காரிய கஷ்டப்படுத்ததான் விரும்புதா? எல்லா பாவத்தைக் கழுவுற ஏசு சாமி என்னைக் கைவிட்டுடுச்சு. தெருவுக்குத் தெரு இருக்கும் பிள்ளையார் சாமி கைவிட்டுருச்சு...

இதெல்லாம் அதே படத்தில் இருக்கும் வசனங்கள் தான். வாழ்வதற்கான உரிமை எல்லோருக்கும் இருப்பது போலவே சாவதற்கான உரிமையும் வேண்டும் என்று தான் இத்தாலியில் போராடினார் ஒருவர். சாவதற்கான உரிமை தேவையா என்ற கேள்வி தான் இப்போது கேட்கப்படவேண்டும்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-6869486497534140312009-02-10T10:25:00.000+05:302009-02-10T10:25:00.000+05:30தினேஷ், நீங்க சொல்றது நல்லாத்தான் இருக்கு... ஆனா, ...தினேஷ், நீங்க சொல்றது நல்லாத்தான் இருக்கு... ஆனா, படத்துல அப்படி சொல்லலீயே?சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-25217910497647230512009-02-09T21:25:00.000+05:302009-02-09T21:25:00.000+05:30"Naan kadavul" oru Art film. appadathil Kooriyadu ..."Naan kadavul" oru Art film. appadathil Kooriyadu muttrilum sariyanathe. Manitharkal silaper Ippadi Mattravar thunai nadi valumpodu, karunai adippadayil avarkal uyirai seyarkayaka pirithu udal uruppu danam seiyalam. athan mulam oru silarin vazhkai sirappadaiyum. athan mulam silar punsirippadavaralloo... (ippadi yosingappa)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-9080151222303143292009-02-09T21:07:00.000+05:302009-02-09T21:07:00.000+05:30செல்வா, நான் சொல்ல வந்தது என்னவென்றால் ஒரு உயிரை எ...செல்வா, நான் சொல்ல வந்தது என்னவென்றால் ஒரு உயிரை எடுக்கும் முடிவை நாம் எடுக்க வேண்டாமே என்பதுதான். தவிர, அதை நியாயப்படுத்தும் நான் கடவுள் படத்தின் முடிவும் ஏற்புடையது இல்லை என்பதும்தான்.

வருகைக்கு நன்றி செல்வா...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-31029829748182163702009-02-09T16:46:00.000+05:302009-02-09T16:46:00.000+05:30very good.But neenga enna karuthu solla varreenga....very good.But neenga enna karuthu solla varreenga. I don't understand. The question on mercy killing is debatable. I think the solution varies from person to person and context to context. We cannot generalise and say mercy killing is right or wrongSelvahttps://www.blogger.com/profile/03343536458453987476noreply@blogger.com