tag:blogger.com,1999:blog-8246225304790821577.post7114782914528667208..comments2023-12-25T15:40:00.572+05:30Comments on குமரன் குடில்: மேடம் துசாட்ஸ் - மெய்நிகர் உலக பிரம்மாசரவணகுமரன்http://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-64188794168728002602012-09-01T04:25:52.865+05:302012-09-01T04:25:52.865+05:30வாங்க கிரி...
//சுரண்டி வேற பார்த்தீங்களா! தமிழன்...வாங்க கிரி...

//சுரண்டி வேற பார்த்தீங்களா! தமிழன்டா :-)) நல்ல வேலை தீப்பெட்டி எடுத்து கொஞ்சம் உருக்கி பார்க்காம இருந்தீங்களே! ;-)//

அஸ் எ டமிலன், இன்னும் என்னென்னலாமோ செய்ய தோன்றியது. கட்டுப்படுத்திகொண்டேன். :-)

//அதானே! என்னைப்போல் ஒருவன் :-)//

ஹி ஹி... பயபுள்ள சுவர் மறைவில் இருந்தாங்க...

//சரி இதை சொல்லிட்டு எதுக்கு அடுத்தது ஏஞ்சலீனா ஜோலி படம் போட்டு இருக்கீங்க ஹா ஹா//

அவுங்க கைல பச்சை குத்தி இருக்குறத பார்த்தீங்களா?

சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-21920447098057280642012-09-01T04:21:59.177+05:302012-09-01T04:21:59.177+05:30நன்றி யோகன். அடுத்த பதிவில் திருத்திவிட்டேன்.
தகவ...நன்றி யோகன். அடுத்த பதிவில் திருத்திவிட்டேன்.

தகவலுக்கு நன்றி. :-)சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-60537401331453609442012-09-01T04:21:34.586+05:302012-09-01T04:21:34.586+05:30தொடர்ந்து வாசித்துவருவதற்கும் பின்னூட்டங்களும் நன்...தொடர்ந்து வாசித்துவருவதற்கும் பின்னூட்டங்களும் நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-21275455481972211832012-08-31T20:36:08.271+05:302012-08-31T20:36:08.271+05:30அனைத்து படங்களும் அருமை.நேரில் பார்த்த மாதிரி இருக...அனைத்து படங்களும் அருமை.நேரில் பார்த்த மாதிரி இருக்கு.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-86852432893734112082012-08-31T11:48:32.626+05:302012-08-31T11:48:32.626+05:30//சும்மா சொல்லக்கூடாது. நிஜமாகவே சிலைகளை தத்ரூபமாக...//சும்மா சொல்லக்கூடாது. நிஜமாகவே சிலைகளை தத்ரூபமாக அமைத்துள்ளார்கள். சுரண்டி பார்த்தேன். மெழுகுதான்! //

சுரண்டி வேற பார்த்தீங்களா! தமிழன்டா :-)) நல்ல வேலை தீப்பெட்டி எடுத்து கொஞ்சம் உருக்கி பார்க்காம இருந்தீங்களே! ;-)

//அந்த பெண்ணுடன் வந்திருந்த ஆண் தள்ளியிருந்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். நான் முதலில் அந்த ஆணை கவனிக்கவில்லை. இந்த பெண்ணை மட்டும் பார்க்க//

அதானே! என்னைப்போல் ஒருவன் :-)

//சில ரகசிய உண்மைகளை தெரிந்துக்கொள்ள முடிந்தது. உதாரணத்திற்கு, ஒன்று சொல்கிறேன். நான் ஜாக்கிசானை விட உயரம். இதுபோல், மற்றவற்றை நீங்களே ஒரு அனுமானமாக யூகியுங்கள்.//

யூகித்து விட்டேன் ;-)

சரி இதை சொல்லிட்டு எதுக்கு அடுத்தது ஏஞ்சலீனா ஜோலி படம் போட்டு இருக்கீங்க ஹா ஹா

//அவரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அப்படியெல்லாம் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். இதுவல்லவோ ஜனநாயகம்?//

அதுவும் அந்த ஊர் காரங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.. டோட்டல் டேமேஜ் பண்ணிடுவாங்க.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-60690630219096277012012-08-30T03:48:15.450+05:302012-08-30T03:48:15.450+05:30Grevin Wax Museum- பாரிசில் உள்ள மெழுகுச் சிலை காட...Grevin Wax Museum- பாரிசில் உள்ள மெழுகுச் சிலை காட்சியகத்தின் பெயர்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-18564133444399263802012-08-30T03:44:07.416+05:302012-08-30T03:44:07.416+05:30, இங்கு சென்றுள்ளேன். Madame Tussauds என்பதை
மேடம்..., இங்கு சென்றுள்ளேன். Madame Tussauds என்பதை
மேடம் ருஸ்சோ எனவே உச்சரிக்க வேண்டும். இவர் ஒரு பிரஞ்சுப் பெண். பிரன்சில் பல சொற்களுக்கு கடைசி எழுத்துக்கள் ஒலிப்பதில்லை, Paris ஐ பிரன்சில் 'பரி' எனவே உச்சரிக்க வேண்டும்.
பரிசிலும் இப்படி பிரஞ்சுப் பிரபலங்களின் மெழுகுச் சிலையுடனான காட்சியகம் உண்டு. அங்கு இந்தி நடிகர் சாருக் கானுக்குச் சிலையுண்டு. அது பற்றி நான் 30/04/2008 ல் இட்ட பதிவு- http://paris-johan.blogspot.fr/2008/04/blog-post.htmlயோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-82254525443951894922012-08-29T20:50:05.817+05:302012-08-29T20:50:05.817+05:30சிலரை பார்த்த போது, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப...சிலரை பார்த்த போது, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணம் கோவில் நினைவுக்கு வந்தது.

பயணப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com