tag:blogger.com,1999:blog-8246225304790821577.post7918262052906721467..comments2023-12-25T15:40:00.572+05:30Comments on குமரன் குடில்: NH - 7சரவணகுமரன்http://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-24887884223012441582010-10-24T00:22:56.730+05:302010-10-24T00:22:56.730+05:30w\
நானும் பெங்களூரிலிருந்து விருதுநகருக்கு தீபாவள...w\

நானும் பெங்களூரிலிருந்து விருதுநகருக்கு தீபாவளிக்கு போறதா இருக்கோம். ஹுண்டாய் ஐ10 காரில். காலை 7.00 மணிக்கு கிளம்பினால் 3.00 மணிக்கு போய்ச்சேரலாமல்லவா .. ?

நான் ரொம்ப நிதானம். மேலும் வழியில் ருசியான உணவு கிடைக்குமிடங்கள் பற்றிய தகவல் கிடைத்தால் நலம்

எப்பவுமே இந்த பஸ் காரர்கள் நிறுத்தும் இடங்களிலேயே வேறு வழி இல்லாமல் கொட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறதல்லவா .. நம் காரில் செல்லும் போது நம் இஷ்டம் தானே .. !

- கார்த்திகேயன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-64227901308528547862010-04-23T21:49:18.489+05:302010-04-23T21:49:18.489+05:30DHANS,
நாலு மணி நேரமா? பறப்பீங்க போல!DHANS,

நாலு மணி நேரமா? பறப்பீங்க போல!சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-51794503751870501962010-04-23T20:03:58.527+05:302010-04-23T20:03:58.527+05:30now we can reach chennai trichy in 4 hours, the ro...now we can reach chennai trichy in 4 hours, the roads are better than chennai bangalore (straight mostly had no curves like bangalore road)

toll= 25+25+51+35+35DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-27566751038454792942010-04-21T07:57:58.750+05:302010-04-21T07:57:58.750+05:30நன்றி பனித்துளி சங்கர்... வாங்க வாங்க...நன்றி பனித்துளி சங்கர்... வாங்க வாங்க...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-42611442841963157282010-04-21T07:57:37.593+05:302010-04-21T07:57:37.593+05:30நன்றி அறிவு... நீங்கள் சொன்னதற்கு பிறகு தான் பார்த...நன்றி அறிவு... நீங்கள் சொன்னதற்கு பிறகு தான் பார்த்தேன். நன்றி.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-51592005589727839562010-04-21T07:57:10.427+05:302010-04-21T07:57:10.427+05:30பஸ்ஸை கல்லெறிந்தது ஒரு கனாக்காலமா? இதெல்லாம் ஓவரு,...பஸ்ஸை கல்லெறிந்தது ஒரு கனாக்காலமா? இதெல்லாம் ஓவரு, ரமேஷ்...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-9222034991069681412010-04-21T07:55:07.633+05:302010-04-21T07:55:07.633+05:30ஓ அப்படியா, கரிசல்காரன்? சென்னையில் இருந்து சென்றத...ஓ அப்படியா, கரிசல்காரன்? சென்னையில் இருந்து சென்றதில்லை.

வருகைக்கு நன்றி.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-54212525576330031862010-04-20T14:24:22.486+05:302010-04-20T14:24:22.486+05:30மிகவும் சிறப்பான "NH - 7" பதிவு .
பகிர்...மிகவும் சிறப்பான "NH - 7" பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-26154765292507499522010-04-20T11:50:30.785+05:302010-04-20T11:50:30.785+05:30saravanan,
Writer Pa. Ragavan has mentioned about ...saravanan,
Writer Pa. Ragavan has mentioned about your food favorites(entha ooril enna saappidalaam) in his blog….
-Arivuarivuindiahttps://www.blogger.com/profile/15974000370289799126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-46704441828612616282010-04-20T11:15:17.951+05:302010-04-20T11:15:17.951+05:30உண்மையிலேயே என்னால் NH-7 மறக்க முடியாது.எங்கள் கல்...உண்மையிலேயே என்னால் NH-7 மறக்க முடியாது.எங்கள் கல்லூரி NH-7 ரோட்டில்தான் உள்ளது. எத்தனை தடவை Strike என்று ரோட்டில் உக்கார்ந்திருப்போம். எத்தனை பஸ்சில் கல்லை விட்டு எறிந்திருப்போம். ஹும் அது ஒரு கனா காலம்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-79003610657568483822010-04-20T10:04:31.033+05:302010-04-20T10:04:31.033+05:30சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு காரில் சென்றால் ...சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு காரில் சென்றால் 9 மணி நேரத்தில் சென்று விட முடிகிறது.திருச்சியில் மட்டும் ஒரு பாலம் வேலை நடந்து கொண்டிருக்கிறது.அதுவும் முடிந்து விட்டால் எந்த ஊருக்குள்ளும் செல்ல வேண்டியதில்லை.பைபாஸிலேயே செல்லலாம்.கரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.com