tag:blogger.com,1999:blog-8246225304790821577.post9179013402739389151..comments2023-12-25T15:40:00.572+05:30Comments on குமரன் குடில்: பத்மபூஷணும், பச்ச மஞ்ச செவப்பு தமிழனும்...சரவணகுமரன்http://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-48060034491058989002010-02-18T13:44:11.915+05:302010-02-18T13:44:11.915+05:30"ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது..."ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது..." இதே பாடல் ராஜா தனியே பாடி படத்தில் வராமல், இசைத்தட்டுகளில் மட்டும் வந்திருக்கும்.
I think the male version of the song was sung by Yesudoss.. Sorry, If I am wrong!Shanthakumarhttps://www.blogger.com/profile/08191671619304135704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-52642422687744433722010-02-11T20:47:46.843+05:302010-02-11T20:47:46.843+05:30பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி...பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி...மகேந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-86920599749680558792010-02-11T08:50:57.908+05:302010-02-11T08:50:57.908+05:30nalla pathivu!!!!nalla pathivu!!!!இனியாhttps://www.blogger.com/profile/02945937090898303217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-59637038373107305632010-02-11T07:45:37.257+05:302010-02-11T07:45:37.257+05:30நன்றி சுரேஷ்..
ரெண்டும் முற்றிலும் வேறான மெட்டு, ந...நன்றி சுரேஷ்..
ரெண்டும் முற்றிலும் வேறான மெட்டு, நீங்கள் இதை படித்துவிட்டதால் அப்படி தோன்றலாம்..மகேந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-46599031657285664392010-02-11T07:45:24.974+05:302010-02-11T07:45:24.974+05:30நன்றி சரவணன், ஆமாம் ஆர்.சுந்தர்ராஜன் சிறந்த இயக்கு...நன்றி சரவணன், ஆமாம் ஆர்.சுந்தர்ராஜன் சிறந்த இயக்குனர் என்பதில் எனக்கும் மறுப்பில்லை,
அவரின் படங்களுக்கு கூடுதல் பலம் ராஜா என்று சொல்ல வந்தேன்..மகேந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-33091287360926947322010-02-11T07:45:09.146+05:302010-02-11T07:45:09.146+05:30நன்றி அண்ணாமலையான்..நன்றி அண்ணாமலையான்..மகேந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-51154469535578531582010-02-11T07:44:51.831+05:302010-02-11T07:44:51.831+05:30இல்லை தர்ஷன், அதை பாடியவர் ஆஷா போஸ்லே, லதா இல்லை.....இல்லை தர்ஷன், அதை பாடியவர் ஆஷா போஸ்லே, லதா இல்லை..
நன்றி தர்ஷன்..ம்கேந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-10234144962600922122010-02-10T20:08:17.493+05:302010-02-10T20:08:17.493+05:30நல்ல தகவல்
நன்றிநல்ல தகவல்
நன்றிvenkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-82021688913251515842010-02-10T18:30:11.510+05:302010-02-10T18:30:11.510+05:30ரசிப்பதை வெளிப்படுத்தகூடிய திறன் எல்லாருக்கும் அமை...ரசிப்பதை வெளிப்படுத்தகூடிய திறன் எல்லாருக்கும் அமைவதில்லை
மகேந்திரன் சிறந்த ரசிகர் அதே சமயத்தில் சிறந்த எழுத்தாளரும் கூட

இந்த பதிவில் சொல்லப் பட்டிருக்கும் பாடல்களைப் பற்றி பேச நிறைய இருக்கிறது ஆனால் நேரமும் இடமும் போதாது.

தொடர்ந்து நிறைய எழுதுங்கள் மகேந்திரன்.ஸ்ரீ சரவணகுமார்https://www.blogger.com/profile/17340123055239725095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-8114417927368522772010-02-10T14:13:36.014+05:302010-02-10T14:13:36.014+05:30அனைத்துமே நல்ல பாடல்கள்அனைத்துமே நல்ல பாடல்கள்Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-5888075480221873472010-02-10T10:50:02.783+05:302010-02-10T10:50:02.783+05:30Oorellam un paattu thaan paattum,
Kannamma paattum...Oorellam un paattu thaan paattum,
Kannamma paattum (vanna vanna pookkal) raajaavin kuralil ennal marakka mudiyaathavai...

Matrapadi neengal kooriya "meenamma meenamma" paadalin seithi arumai.டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-88599244872858171592010-02-10T10:47:42.336+05:302010-02-10T10:47:42.336+05:30"நந்தவனத்தில் ஒரு ராஜகுமாரி... " முந்தான..."நந்தவனத்தில் ஒரு ராஜகுமாரி... " முந்தானையை இழுத்து சொருகி, ராமராஜனை முறைக்கும் கனகா... ஹப்பா.... இந்த பாடல் சமீபத்தில் யுவன் ஷங்கரால் புதுப்பிக்கப்பட்டது... (முட்டத்து பக்கத்துல...) யாருமே கண்டுக்கல...(!!)//

Thala enakku nyaabagam irukku...
Nalla pagirvu..டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-8776474709014344912010-02-10T10:24:21.113+05:302010-02-10T10:24:21.113+05:30சென்பகமே சென்பகமே பாடியது aasha bonsleசென்பகமே சென்பகமே பாடியது aasha bonsleAnonymoushttps://www.blogger.com/profile/06809823381562572808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-58462241288831323282010-02-10T10:15:51.537+05:302010-02-10T10:15:51.537+05:30அண்ணாமலையாரை அப்பிடியே வழிமொழிகிறேன்.நல்லா எழுதியி...அண்ணாமலையாரை அப்பிடியே வழிமொழிகிறேன்.நல்லா எழுதியிருக்கிறீர்கள்..மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-65436546827832413032010-02-10T08:28:02.700+05:302010-02-10T08:28:02.700+05:30ராமராஜன் ஆடுவதைபாக்கத்தான் பிடிக்காது. நீங்க சொல்வ...ராமராஜன் ஆடுவதைபாக்கத்தான் பிடிக்காது. நீங்க சொல்வது போல அவரது பாடல்கள் ராஜாவால் சூப்பர் ஹிட். மதுரை மரிக்கொழுந்து வாசம், வாசலிலே பூசணிப்பு, அரும்பாகி மொட்டாகி பூவாகி இவை என்னோட ஃப்வரேட்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-43063627804286647322010-02-10T07:34:46.303+05:302010-02-10T07:34:46.303+05:30அட்டகாசம் மகேந்திரன்....
ஏகப்பட்ட விஷயங்கள்!!! நட...அட்டகாசம் மகேந்திரன்....

ஏகப்பட்ட விஷயங்கள்!!! நடுவுல ஆள் கானாமப் போனாலும் நிறைய மேட்டரோட வந்திருக்கீங்க!!!Naresh Kumarhttps://www.blogger.com/profile/10881282385701410940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-71381837712684236482010-02-10T07:10:32.793+05:302010-02-10T07:10:32.793+05:30//"குடகுமலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா?&q...//"குடகுமலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா?"...//

அட ஆமாம். மாங்குயிலே பாட்டின் சோக வடிவம் போலத்தான் இருக்கிறது.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-70683788521530298142010-02-10T05:35:37.856+05:302010-02-10T05:35:37.856+05:30Romba nalla, rasanaiyaana pathivu. namma mottaiya ...Romba nalla, rasanaiyaana pathivu. namma mottaiya pathi innum niraya ezhuthunga.(yaaro chaaru nivetitavaame avara indha songs.a kaekka sollunga apdiyaavathu uraikkattum.But one thing, sundarajan sir pathi sonnadhu konjam nerudala irundhuchi. raajaa sir thaan thookivitarnu sonnadhu aethuka mudiyala,because raajaa illanaalum avar periya aalaa ahiyiruppaar.he is best commercial director in tamil.and also raajaa sir kitarundhu tunes select pandrathula ivara yaaraalayum adichikka mudiyaathu.(its my opinion)thanks.
saravanan,
kurumbalur.Unknownhttps://www.blogger.com/profile/16797630019653841417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-29697723469219751982010-02-09T23:28:27.676+05:302010-02-09T23:28:27.676+05:30அழகான பாட்டுக்கள போட்டு நினைவுகள கிளறி விட்டுட்டீங...அழகான பாட்டுக்கள போட்டு நினைவுகள கிளறி விட்டுட்டீங்க,,,,அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-20330753227492115922010-02-09T23:09:54.023+05:302010-02-09T23:09:54.023+05:30சென்பகமே சென்பகமே பாடியது லதா மங்கேஷ்கர் என நினைக்...சென்பகமே சென்பகமே பாடியது லதா மங்கேஷ்கர் என நினைக்கிறேன்.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.com