Thursday, May 28, 2009

நைட் ரைடர்ஸ் ஊர் போய் சேர்ந்தார்களா?

நண்பர் சுகுமார் சுவாமிநாதன், அவரது தளத்தில் வெளியிடும் புகைப்படங்களும் கமெண்ட்களும் ரசித்து சிரிக்கும்வண்ணம் இருக்கும். கொஞ்சம் மெனக்கெட்டு வேலை செய்திருப்பார். அவருக்கு என் வாழ்த்துக்கள். சமீபத்தில் ஒரு புகைப்படத்தை கொடுத்து, அதற்கு தகுந்த கமெண்ட் கொடுக்கும்படி சக பதிவர்களை கேட்டிருந்தார். முடிவில், அவர் தேர்ந்தெடுத்த மூன்று கமெண்ட்களில் ஒன்று என்னுடையது.



தேர்வுக்கு நன்றி. அவர் அழகாக வடிவமைத்த பதக்கத்துக்கும் நன்றி. :-)

10 பேரு கருத்து சொல்லியிருக்காங்க...:

said...

நண்பர் சரவணகுமாரன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் ...!

said...

வாழ்த்துகள்

said...

வாழ்த்துகள் தலைவா

geethadilli said...

congrats. sukumar swaminathan avargalin website address koduthaal nanraaga irukum.

Anonymous said...

Congrats Saravanan
...Krish

said...

வாங்க சுகுமார் :-)

said...

நன்றி கார்க்கி

said...

நன்றி சுரேஷ்

said...

கீதா, ஏற்கனவே பதிவில் கொடுத்திருக்கிறேனே?

http://valaimanai.blogspot.com/

said...

நன்றி கிரிஷ்