Friday, January 16, 2009

ஆனந்த விகடனில் என் பதிவு :-)

இந்த வார ஆனந்த விகடனில் என்னுடைய பதிவு வந்துள்ளது. அபி அப்பா, செந்தழல் ரவி ஆகியோரது பதிவுகளுடன்.

இச்செய்தியை பகிர்ந்து கொண்ட வெங்கட்ராமனுக்கு நன்றி.





பெரிதாக்க கிளிக்கவும்.

ஆன்லைன் அக்கௌன்ட் இருக்குறவுங்க இங்கே போயி பாருங்க...

தவிர, இந்த வார குமுதத்திலையும் பதிவர்கள் கவுண்டவுன் போட்டு இருக்காங்க. அது பற்றிய முரளிகண்ணனின் பதிவு.

பத்து இடங்களை பிடித்த பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

இனி என்னையும் 'ஆனந்த விகடன்' புகழ் சரவணகுமரன் என்று சொல்லி கொள்ளலாம். ஹி ஹி... :-)

41 பேரு கருத்து சொல்லியிருக்காங்க...:

said...

வாழ்த்துக்கள் சரவணகுமரன் :-)

said...

வாழ்த்துக்கள் திரு. சரவணகுமரன்.

said...

\\பத்து இடங்களை பிடித்த பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\\

வாழ்த்துக்கள் ...

said...

வாழ்த்துக்கள் தோழா...

Anonymous said...

Congrats!!!!!!!!!!
:)
-Arthi

Anonymous said...

// இனி என்னையும் 'ஆனந்த விகடன்' புகழ் சரவணகுமரன் என்று சொல்லி கொள்ளலாம். //


உன் புகழ் மென்மேலும் பெருக வாழ்த்தும் மனம் ... :)

malar said...

ஆனால் நீங்க உருப்புடியா எந்த பதிவும் எழுதியதாக நினைவில்லையே

said...

வாழ்த்துகள் சரவணகுமார்

said...

நன்றி கிரி

said...

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

said...

நன்றி ஜமால்

said...

நன்றி தோழா

said...

நன்றி ஆர்த்தி

said...

//உன் புகழ் மென்மேலும் பெருக வாழ்த்தும் மனம் ... :)//

அந்த நல்ல மனதிற்கு நன்றி...

said...

//ஆனால் நீங்க உருப்புடியா எந்த பதிவும் எழுதியதாக நினைவில்லையே//

உண்மைதான். இதுல இருந்து என்ன தெரியுது? :-)

said...

நன்றி Faizal

said...

வாழ்த்துகள் சகா

said...

இது ஒரு நல்ல ஊக்க மருந்து உங்களுக்கு,வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள் சரவணகுமரன்

said...

நன்றி சகா

said...

வாழ்த்துக்கள் நண்பா...

said...

நன்றி வடுவூர் குமார்

said...

நன்றி நண்பா

said...

நன்றி நர்சிம்

said...

வாழ்த்துக்கள் சரவணகுமரன்

said...

MANY CONGRATS TO SARAVANAN...THIS WILL DEFINETELY A STARTING POINT, FROM WHICH YOU ARE GOING TO ACHIEVE LOTS OF MILE STONES IN "BLOGGERS'S WORLD"...I am not exaggirating...come from my heart...keep sending valuble articles...

said...

நன்றி LOSHAN

said...

Thanks a lot, RAMASUBRAMANIA SHARMA

said...

வாழ்த்துக்கள்!

said...

நன்றி ராமலக்ஷ்மி

said...

வாழ்த்துக்கள்... :)

said...

நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி

said...

கலக்கல், வாழ்த்துக்கள்.

said...

நன்றி ராம்சுரேஷ்

said...

அட கலக்கிட்டீங்க சரவணகுமரன்
வாழ்த்துகள்

said...

நன்றி ஆதவன்

said...

வாழ்த்துக்கள் சரவணகுமரன் :)
BTW நானும் விகடன்ல பாத்துட்டு தான் இந்த பக்கத்த எட்டி பாக்க வந்தேன்!

said...

நன்றி நந்தினி... :-)

said...

வாழ்த்துக்கள் சரவணகுமரன்.

said...

நன்றி முரளிகண்ணன்...

said...

Appreciate Vikatan for highlighting the deserving BLOGS.