Monday, January 19, 2009

அஜித் ரசிகர்களே, இதெல்லாம் ஓவரு!



பெரிதாக காண க்ளிக்கவும்.

32 பேரு கருத்து சொல்லியிருக்காங்க...:

said...

ultimate

said...

சரியாச் சொன்னீங்க... :-)

said...

enna koduma thala

said...

முதல் பிறந்த நாலுக்கே இப்படியா!

இதுவரைக்கும் எந்த அரசியல்கட்சி தலைவருடைய பேரன் பேத்திகளுக்கும் இப்படி விளம்பரம் பண்ணியதில்லை! எல்லாம் கஷ்ட காலம்டா சாமி!

எந்த ஊர்ல ரசிகர்கள் (கிறுக்கர்கள்) இப்படிப்பட்ட விளம்பரம் செய்தார்கள்!

Balaji said...

பாப்பாவிற்கு முதல birth certificate வாங்கிடிங்கள?

said...

இது தான் தல mAss...

said...

கொடுமைதான் கானா பிரபா

said...

//இதுவரைக்கும் எந்த அரசியல்கட்சி தலைவருடைய பேரன் பேத்திகளுக்கும் இப்படி விளம்பரம் பண்ணியதில்லை! எல்லாம் கஷ்ட காலம்டா சாமி!//

இனி ஆரம்பிச்சுடுவாங்க, ஷங்கர்...

said...

பாலாஜி, இந்த கேள்விக்கு என்ன அர்த்தம்?

said...

//இது தான் தல mAss...//

ஆமாம்மா, ஷாஜி... :-)

Anonymous said...

2050 ல இவன் என்ன ஆக போறானோ அல்லது இவன் புள்ள என்ன ஆக போகுதோ........

கஷ்டம்டா.........

said...

:))))))

ஓவருதான்

said...

வாங்க, கோவி.கண்ணன்.

said...

ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் (கரகாட்டகாரன் செந்தில் ஸ்டைல் ல் படிக்கவும்) :-)))

அஜித்தே டென்ஷன் ஆகி இருப்பாரு :-)

said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

தலைப்பை பார்த்து விட்டு எனம்மோ எதோ என்று உள்ளே வந்தேன்..ஆனால்..
இப்படி ஆயிடுச்சே..

said...

ஆமாம் கிரி

said...

வாங்க ஆதவன்.

said...

வினோத் கவுதம், அப்படி என்ன எதிர்பார்த்தீங்க?

said...

இது தான் தல mAss...

Repeateeee :))

said...

ஏதேதோவுக்கெல்லாம் தமிழகத்தில் இலவசம் கொடுக்கிறார்களே!!
இந்த நற்பணி மன்ற அங்கத்தவர்களுக்கு; நல்ல மனநலமருத்துவ முகாமொன்றை இலவசமாக
நடத்தி நாட்டை அழிவிலிருந்து காக்கக் கூடாதா???

said...

வாங்க சுப்பு

said...

வருகைக்கு நன்றி யோகன்...

said...

பன்னாடைப் பரதேசிகள். எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் புகழ்கிறார்கள். அதை எந்த உணர்வும் இல்லாமல் ரசிக்கவும் செய்வார்கள்.

said...

அமர பாரதி, விடுங்க... இதுக்கெல்லாம் கோவப்பட்ட எப்படி?

said...

Typical Indian Maturity...donot know when these people r going to change

said...

வருகைக்கு நன்றி ரகு...

said...

எப்போ தான் திருந்தப் போறாங்களோ?
:(

said...

வருகைக்கு நன்றி கைப்புள்ள...

Anonymous said...

அடப்பாவிகளா?!!! பிறந்தநாள் அதுவுமா அல்ப ஆயுசுளா போன கல்பனாசாவ்லாவை வச்சி வாழ்த்து இருக்கானுங்க... சினிமா அறிவு தான் இல்லை... இவனுங்களுக்கு பொது அறிவுமா இல்லை...

PRAKASH said...

AJITH NEVER LIKE THIS BUT AJITH IS KING OF TAMIL CINEMA

said...

வருகைக்கு நன்றி, PRAKASH