இந்த மாச PIT போட்டி, மெகா போட்டியாம்ல. உண்மைதான். ஒரு வருசமா நடந்த போட்டிகளுக்கு முத்தாய்ப்பா ஒரு மெகா போட்டி. இந்த பதிவு மூலமாக PIT குழுவுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மெகா போட்டிக்கு எந்த தலைப்பும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. எந்த படத்தை போடலாம்னு தெரியலை. சரி, மெகா போட்டிக்கு பிரமாண்டம்ங்கற தீம்ல நாமலே சில படங்களைப் போட்டுரலாம்னு தோணிச்சி. பிரமாண்டம்னா கடலும் வானமும் தான் நினைவுக்கு வந்தது. அதனால அது பிரதானமா இருக்குற படங்களா சிலத போட்டுருக்கேன். வேறு சில படங்களையும் போட்டுருக்கேன். பார்த்துட்டு உங்க பொன்னான கருத்துகளைச் சொல்லுங்க.
கன்னியாகுமரியில் எடுத்த சில படங்கள்.
1) வானமும் கடலும் போல், நீயும் நானும்
2) சூரியன் முகம் பார்க்கும் கண்ணாடியா, கடல்?
Friday, August 8, 2008
PIT MEGA போட்டிக்கு புகைப்படங்கள்
வகை
PIT
Subscribe to:
Post Comments (Atom)




8 பேரு கருத்து சொல்லியிருக்காங்க...:
my choice in this order-9,8,4,3
8 and 9 are my favs..
good luck
எல்லாம் அருமை எனினும், 8 சூப்பர்.
ஏனென்று கேளுங்கள். அது "பை பை" சொல்லும் சூரியன் என்றால், நான் "HI Hi" என விஷ் பண்ணியபடி வரும் காலைச் சூரியனைப் போடலாம் என்றிருக்கிறேன்:)!
8 and 9 are ,my fav.
கடைசி படத்தை PIT ல் சொல்லிருக்கறமாதிரி HDR முறைப்படி (photoshop லயே) மாற்றினால் சூப்பராக இருக்கும்.
வெற்றிபெற வாழ்த்துக்கள்
சுபாஷ்
நன்றி goma, உங்க சாய்ஸ்'அ வரிசைப்படுத்தி கொடுத்ததுக்கு...
நன்றி சூர்யா
நன்றி ராமலக்ஷ்மி...
நன்றி ராமலக்ஷ்மி
//அது "பை பை" சொல்லும் சூரியன் என்றால், நான் "HI Hi" என விஷ் பண்ணியபடி வரும் காலைச் சூரியனைப் போடலாம் என்றிருக்கிறேன்
வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி... கலக்குங்க...
வாழ்த்துக்களுக்கு நன்றி hisubash
நீங்கள் சொல்லியபடி படத்தை மாற்றியமைக்க முயற்சி செய்கிறேன்...
Post a Comment