Friday, March 12, 2010

கண்டதை எடுத்தது - 2

க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்.

குலசேகரபட்டிணம் கடற்கரையில் இந்த பிள்ளையார் கடலை பார்த்தவாறு அமர்ந்திருந்தார். அப்படி என்னத்தான் பார்க்கிறார் என்று பார்த்த போது...



ஏற்காட்டில் இரு இளம் வியாபாரிகள் டிஸ்கஸ் செய்துக்கொண்டிருந்தபோது...



காரமா கொஞ்சம் மாங்காய்... ஆந்திரா என்று தெரியவேண்டும் என்பதற்காக அந்த பேப்பர்...



கொலம்பஸ்ஸில் மல்லாந்து பார்த்தபோது...



இவர்களுக்குள் என்ன பிரச்சினையோ? மைசூர் மிருகக்காட்சிச்சாலையில் எடுத்தது.



திருச்சி மலைக்கோட்டையில் இருந்து...



பெங்களூர் ப்ரிகேட் ரோடு... ஒரு நியூ இயர் கொண்டாட்டத்தின் போது...



.

4 பேரு கருத்து சொல்லியிருக்காங்க...:

said...

படங்கள் அருமை.

said...

நன்றி ராமலக்ஷ்மி

said...

புகைப்படங்கள் நல்லாயிருக்குங்க..!

-
DREAMER

said...

நன்றி DREAMER