Wednesday, March 24, 2010

கார்ட்டூன் - குஷ்புவால் வந்த வினை

இனி கார்ட்டூனும் போடலாம்’ன்னு இருக்கேன். (ஐயோ பாவம்!)

முதல் போணி...



சரியா தெரியாட்டி க்ளிக்கவும்.

செய்தி: திருமணத்துக்கு முன்பு `செக்ஸ்' உறவு வைத்துக்கொள்வதோ, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதோ குற்றம் அல்ல என்று நடிகை குஷ்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

.

10 comments:

cheena (சீனா) said...

அன்பின் குமர

உச்ச நீதி மன்றக் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை என்றால் அவர்கள் அறை எடுத்துத் தங்குவது தவறல்ல என்று பொருளல்ல - எண்ணங்களை நிரூபிக்க இயலாது - நகைச்சுவைப் படம் அருமை - சிரிச்சுட்டு மறந்துடுவோம் இதனை. சரியா

நல்வாழ்த்துகள் குமர

தம்பி.... said...

well Try, Try to improve more cartoon skils

என்.ஆர்.சிபி said...

கார்டூன் திறனை நல்லா வளர்த்துக்குங்க! நிறைய பயிற்சிகள் வேண்டும்!

வாழ்த்துக்கள்!

எங்களுக்கு இன்னொரு மதன் கிடைச்சிட்டாரேய்!

கிரி said...

சரவணகுமரன் உங்க கார்ட்டூன் முயற்சிக்கு என்னோட வாழ்த்துக்கள் :-)

SUREஷ் (பழனியிலிருந்து) said...

கார்ட்டூன் அருமை இவ்வாறு புரிந்து கொள்வோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்..,

சரவணகுமரன் said...

நன்றி சீனா ஐயா,

உச்ச நீதிமன்ற கருத்து தவறாக புரிந்துக்கொள்ளபடும் என்பதை தான் வரைந்திருந்தேன்.

சரவணகுமரன் said...

நன்றி தம்பி... மேம்படுத்திக்கொள்கிறேன்.

சரவணகுமரன் said...

நன்றி சிபி... உங்கள் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் மிக்க நன்றி...

நமக்கு பயிற்சிக்களம், படைப்புக்களம் எல்லாம் இந்த தளம் தானே!

சரவணகுமரன் said...

நன்றி கிரி

சரவணகுமரன் said...

நன்றி சுரேஷ்