Saturday, September 13, 2008

குமரி - காந்தி மண்டபம் (புகைப்பட பதிவு)

குமரிமுனையில் உள்ள காந்தி மண்டபத்தில் எடுத்த புகைப்படங்கள்.

காந்தி நினைவாக கட்டப்பட்டுள்ள இந்த மண்டபம், சிறப்பான வடிவமைப்பைக் கொண்டது.



ஒவ்வொரு வருடமும் காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதியன்று, காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில், சூரிய ஒளி விழும்மாறு இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.



பத்தொன்பது வயதில் லண்டனுக்கு சட்டம் படிக்க சென்ற காந்தி,
வாங்கி கொடுத்த சுதந்திரம் கிடைத்து இத்தனை வருடங்கள் ஆகியும்,
இன்னமும் நமது நாட்டின் படிப்பறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை,
அமெரிக்க மக்கள் தொகைக்கு சமம்.



இந்தியர்கள் தலை நிமிர்ந்து வாழ சுதந்திரம் வாங்கி தந்த காந்திக்கு, தென்னாப்பிரிக்காவில் தலைப்பாகையை கழட்ட சொன்ன சம்பவம்தான், சமூக அநீதிக்கு எதிராக போராட காரணமாக இருந்தது.



கன்னியாகுமரியை பற்றி காந்தி.



காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடம்.



உலக வரலாற்றில், சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்டு, ஆட்சியில் பங்குபெறாத ஒரே தலைவர்.



கடைசி வரை அமெரிக்கா செல்லாத காந்தியைப் பற்றி ஐன்ஸ்டின் சொன்னது,

"I believe that Gandhi’s views were the most enlightened of all the political men in our time. We should strive to do things in his spirit: not to use violence in fighting for our cause, but by non-participation in anything you believe is evil."


13 comments:

rapp said...

me the first

rapp said...

அழகான அருமையான படங்கள். குமரி எப்படி இருக்கிறது? ஜெயமோகன் அவர்கள் கூறுவதைப் போலவா? இல்லை நாம் கற்பனை செய்துவைத்ததை போல் மிக மிக அழகாகவா?

சரவணகுமரன் said...

U r always the first :-)

சரவணகுமரன் said...

//ஜெயமோகன் அவர்கள் கூறுவதைப் போலவா? இல்லை நாம் கற்பனை செய்துவைத்ததை போல் மிக மிக அழகாகவா?//

:-) அப்படி என்னங்க அவரு சொன்னாரு?

ஆனா குமரி ரொம்ப அழகாத்தான் இருக்கு...

Blogger said...

அழகிய புகைப்படங்கள்..
குமரி என்றுமே அழகுதான்..

சரவணகுமரன் said...

The Rebel,

வருகைக்கு நன்றி...

சின்னப் பையன் said...

அழகிய புகைப்படங்கள்..

சரவணகுமரன் said...

நன்றி, ச்சின்னப்பையன்...

Muruganandan M.K. said...

அருமையான பதிவு, புகைப்டங்கள் அழகு, அருமை

சரவணகுமரன் said...

நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன்...

chinathambi said...

அருமையான பதிவு வாழ்த்துக்கள்!
chinathambi

சரவணகுமரன் said...

I mistakenly deleted a comment from some anonymous person. Sorry to him/her.

Anonymous said...

nice post. thanks.