Tuesday, October 14, 2008

எந்திரன் & மர்மயோகிக்கு எச்சரிக்கை

10 comments:

சரவணகுமரன் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))))))

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி ராதாகிருஷ்ணன் அவர்களே...

ஆயில்யன் said...

கரகாட்டக்காரனுக்கு பிறகு இந்த படம் பெரும் வெற்றியை கொடுக்க பிரார்த்தனை பண்ணிப்போம் :)

(இன்னும் சினிமாவே கதியாகி கிடக்கும் இது போன்ற ஜீவன்களுக்கு வாழ்க்கை வளமாக அமைய பிரார்த்தனை பண்ணிக்கொள்வோம்!)

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி ஆயில்யன்.

அவரும் ஒரு காலத்தில ரஜினி, கமல்க்கு இணையான முன்னணி நடிகராச்சே? பிறகு, எப்படி சினிமா ஆசை போகும்?

மே. இசக்கிமுத்து said...

யாரப்பா இது, நம்ம ராமராசனா.. ஆச்சரியமா இருக்கே!!!

சரவணகுமரன் said...

ஆமாம் இசக்கிமுத்து. என்ன தான் திரும்பி நடிக்க வந்தாலும், முன்னாடி இருந்த ஒரு களை இல்லையே? சோர்வா இல்ல இருக்காரு.

Anonymous said...

அரசியல் பஞ்ச் வேண்டும்

சரவணகுமரன் said...

ராஜராமன், அவரே அரசியல்ல பஞ்சராகி இருக்காரு. அவர்கிட்ட போயி, அரசியல் பன்ச் எதிர்பார்க்கிறீங்க...

BalHanuman said...

மேதை என்பதற்குப் பதில் பேதை என்று பெயர் வைத்திருக்கலாம்....

(கி)ராமராஜன் செகண்ட் இன்னிங்க்சில் வெற்றி பெறுவாரா ? சந்தேகம்தான்..