Monday, December 6, 2010

சன் டிவி ரியாலிட்டி ஷோ



ஒரு ஆல மரத்தடியில் மக்கள் கூடி நிற்கிறார்கள். இன்னும் குற்றம் சாட்டப்பட்டவரும், பிராதுக் கொடுத்தவரும் வந்து சேரவில்லை.

அதற்கு முன்பே வந்து சேர்ந்த மக்கள், தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

“இவ்வளவு நாளா நமக்கெல்லாம் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவருக்கே இந்த நிலைமை?” - ஊர் பெருசு ஒருவருக்கு ஓவர் வருத்தம்.

பஞ்சாயத்து தலைவர் மேலேயே குற்றம் சாட்டியிருக்கிறார்கள் போல.

“எல்லாம் அவருடைய பொண்ணாலத்தான்?”

சொந்த பொண்ணாலயே, பஞ்சாயத்து தலைவர் பஞ்சாயத்துக்கு இழுக்கப்பட்டிருக்கிறார். பிராதுக்கொடுத்தவரும் வந்துவிட்டார். இன்னும் பஞ்சாயத்து தலைவர் வரவில்லை.

யாருடா அது? என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஒரு அம்பாஸிடர் கார் வந்தது. இறங்கியது நடிகர் விஜயக்குமார். இடது கையில் கட்டு போடப்பட்டிருந்தது.

அந்த ஊர் பெருசு ஓடி சென்று,

“என்னய்யா ஆச்சு?”

“அது சொந்த கதை. சோக கதை”.

தங்கம் சீரியல். 06-12-2010. இரவு 8:30 PM.

.

17 comments:

எஸ்.கே said...

ha ha!
நான் இப்பத்தான் பார்த்தேன்!

எஸ்.கே said...

டைரக்டர் டச்சோ!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

seriel paakkum குமரன் குடில். new post coming soon

சிவராம்குமார் said...

வளர்த்த பசு மாருல பாஞ்சிச்சு!

Vathiyar Paiyan said...

Romba unnipa pakkareenga sir neenga....

Vathiyar Paiyan said...

romba unnippaa pakkareenga sir neenga....

pichaikaaran said...

ஃபினிஷிங் டச் சூப்பர்

மாணவன் said...

செம கலக்கல் அண்ணே

தொடருங்கள்.......

சரவணகுமரன் said...

வாங்க எஸ்.கே.

சரவணகுமரன் said...

ரமேஷ்,

சும்மா டிவியை கடக்கும்போது பார்த்தது.

சரவணகுமரன் said...

ஆமாம் சிவா

சரவணகுமரன் said...

வாங்க ஆதிமூலகிருஷ்ணன்

சரவணகுமரன் said...

வாத்தியார் பையன்,

லைட்டாத்தான் பார்த்தேன் :-)

சரவணகுமரன் said...

பார்வையாளன்,

டைரக்டர் அப்படி வைச்சிருக்காரு!

Unknown said...

wats the problem really between them? who is reveling truth?

சரவணகுமரன் said...

ஸ்ரீவித்யா,

செய்திகள் வாசித்தவரை தான் விஷயம் தெரியும். உண்மை நிலவரம் என்னவோ?

Indian said...

ரீல் ரியலை பிரதிபலிக்கிறது!