Wednesday, April 23, 2008

திருவள்ளுவர் கதை கலைஞருக்கு தெரியுமா?

போன வாரம் கன்னியாகுமரி போயிருந்தேன். விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை எல்லாம் பார்த்தேன். அங்கு பணிபுரியும் ஒரு ஊழியர் (அங்கு பணிபுரிபவர்கள் எல்லாம் அரசு ஊழியர்கள்தானே???) திருவள்ளுவர், திருக்குறள் சம்பந்தமான புத்தகங்களை விற்றுகொண்டிருந்தார். சரி, நம்ம தெய்வ புலவரை பத்தி தெரிஞ்சிகலாமுன்னு ஒரு சின்ன புத்தகத்தை வாங்கினேன். அதுல போட்டுயிருந்த கதை (!) இதுதான்.

திருவள்ளுவர் வழங்கிய திருக்குறள் தமிழர்களால் தமிழ் வேதம் என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக (300 AD - 600 AD) வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.

அவர் சென்னை மயிலாபூரில் பிறந்தார். வள்ளுவர் என்பது அவரின் முன்னோர்களின் சாதி பெயராகும். அவரின் உண்மையான பெயர் தெரியாதலால், அவர் இப்பெயரிலே அழைக்கப்பட்டார்.

அவரின் அப்பா ஒரு பிராமணர். பெயர் பகவான். அவரின் அம்மா ஆதி, ஒரு கீழ் சாதி பெண்மணி. வள்ளுவர் பிறந்தவுடன் பெற்றோர்களை பிரிந்து வள்ளுவ சாதியை சார்ந்த மர்கசகாயன் என்பவரால் வளர்க்கப்பட்டார். அவருடைய மகள் வாசுகி வள்ளுவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். வாசுகியே, தனது அன்பு, பதிபக்தியால் வள்ளுவருக்கு அடையாளம் கிடைக்க காரணமாயிருந்தார். வள்ளுவர் திருமணத்திற்கு முன்பு வாசுகியை சோதிக்க விரும்பினார். வாசுகிக்கு சிறிது மண்ணை கொடுத்து சமைக்க சொன்னார். வாசுகி சமைத்த உடன் அந்த மண் சாதமானது. இதனால் வள்ளுவர் மகிழ்ச்சியடைந்து வாசுகியை திருமணம் செய்தார். அவர்களது மணவாழ்வு மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணம். வாசுகி, வள்ளுவரின் உத்தரவுக்கும் தேவைகளுக்கும் எந்தவிதமான கேள்விகளும் கேட்காமல் முணுமுணுப்பு இல்லாமல் சேவையாற்றினார். அப்படிப்பட்ட பெண் இறந்தபொழுது வள்ளுவர் இவ்வாறு இரங்கல் பாடலை இயற்றினார்.

"ஒ! எனதருமை அன்பே! அருமையாக சமைத்து, கணவனின் கட்டளைகளுக்கு எவ்வித மறுப்பின்றி கீழ்படிந்து, எப்பொழுதும் கணவன் உறங்கிய பின்பே உறங்கி, எழும் முன்பே எழுவாயே, நீயில்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன்?"

அவ்வையாரே, வள்ளுவரை தமிழ் சங்கத்தை சேர்ந்த புலவர்களுடன் அறிமுகப்படுத்தி வைத்தார். முதலில், அவர்கள் வள்ளுவரை தங்களுடன் சேர்த்து கொள்ள தயங்கினர். அக்காலத்தில் சங்கத்தின் விதிமுறைகளை பின்பற்றியே பாடல்களை, செய்யுள்களை அங்கீகரித்துவந்தனர். அதனால் திருக்குறளை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. திருக்குறளை சோதிக்க விரும்பினார்கள். அதனால் அவர்கள் வள்ளுவரை சங்க பலகையில் அமர சொன்னார்கள். சங்க பலகை என்பது மரத்திலானது. இலக்கியங்களை, புலவர்களை சோதித்து, அங்கீகரிக்க உதவுவது. வள்ளுவர் அமைதியாக திருக்குறளை அப்பலகையில் மற்ற புலவர்களுடன் வைத்தார். அப்பொழுது சங்க பலகை, அமர்ந்திருந்த புலவர்களை அருகிலிருந்த ஏரியில் தூக்கி எறிந்தது. திருக்குறள் எவ்வித பாதிப்பில்லாமல் இருந்தது. அதன் பின்பு திருக்குறள் அனைவராலும் அங்கீகரிக்க பட்டு புகழ் அடைந்தது.

கதை எப்படி?

இந்த கதை திருவள்ளுவர் புகழ் பாடி, வள்ளுவர் கோட்டம் அமைத்து, குமரி முனையில் வானுயர சிலை அமைக்க பாடுபட்ட நம்ம பகுத்தறிவு முதல்வருக்கு தெரியுமா? ஏதும் விளக்கம் சொல்லியிருக்காரா?

திருவள்ளுவரை பற்றிய வரலாறு தெரியவில்லை என்றால் விட்டுடலாமே? ஏன் இந்த ஸ்க்ரின் ப்ளே?

சரி, சொன்ன விஷயம் ஒழுக்கத்தை கற்று தருது... அதனாலே பகுத்தறிவு பார்க்க வேண்டாம் என்றால், ராமாயணத்துல மட்டும் ஏன் பகுத்தறிவு புகுந்து விளையாடுது?

12 comments:

Anonymous said...

இதுக்கு பதில் எப்டி வரும் தெரியுமா? நீ ஒரு பார்ப்பன்.... எனக்கு முப்புரி நூல் இல்லே, நான் கடவுளில் காலில் பிறந்தவன் அப்டி இப்டின்னு ஏதாவது வரும்.

Anonymous said...

தமிழக அரசு உடனடியாக இதைத்தடுக்க வேண்டும். சரியான தகவல்களை அச்சிட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-குறள்நேசன்

TBCD said...

அய்யோ..அய்யோ...

Anonymous said...

//சரி, சொன்ன விஷயம் ஒழுக்கத்தை கற்று தருது... அதனாலே பகுத்தறிவு பார்க்க வேண்டாம் என்றால், ராமாயணத்துல மட்டும் ஏன் பகுத்தறிவு புகுந்து விளையாடுது
//

திருவள்ளுவர் ஒழுக்க சீலன். ராமன்?

ராமன் ஒரு பச்சப் பொறுக்கி... இது வால்மீகி ராமயணத்தில் உள்ளது.

ராமயணத்தில் என்ன ஒழுக்கம் சொல்லப்படுகிறது?

http://terrorinfocus.blogspot.com/2007/10/rama-rama.html


#8) is it possible to follow the customs of Ramayana in today’s life?

Laxmanan cut Soorpanagai’s (an Aboriginal Girl) nose and breast because a Suthra girl proposed her love to a Kshatriya Man. If we have to follow Ramayana customs today then we have to give the same punishment to one Woman. Her name is Umabharathi, who is a Suthra girl proposed Brahman Man Govindacharya. (http://www.tribuneindia.com/2000/20001010/nation.htm#10)


#9) if somebody believes that Ramayan is an historical event, we can compare other kings with king RAM.

Karikalan’s achievement is kallanai.

Alexander – Greek impact to all civilizations thro his
invasion.

RajaRajan’s achievement is Big Temple.

King Ashoka’s achievement – Saranath stupi, preaching
Buddhism across the world.

Agbar’s achievement – modern revenue department


Rama just lost his wife, fought for her chastity and did nothing to people, where as the great kings of our past did lots of good things to the people.


Rama’s achievements (Crimes) include:

· Suspected his Wife Seedha and insulted her in front of everybody with ugliest words we could find in dictionaries. He asked her to prove her chastity. (It is the first SATI case). He even suspected Lakshman, Bharadhan, and Hanuman etc.

· Killed Sampookan only because he is a Suthra, who tried to worship god directly, which is against Brahmanism.

· Killed many innocents (tribal people) only because they are against Varnasrama dharma and only because they are against their land being used for Brahmanic rituals.

· Lakshman killed Dadagai’s son. Raman solace Lakshman that he killed a Suthra so no need to worry.


· Before building the bridge he destroyed a Village at the request of Sea king, because untouchable (Panjamas) people of the village have used a common Well in that village.


· Rama himself and by other characters been projected as a Diehard protector of Varnasrama Dharma. The whole text of Valmiki Ramayana is a proof for this. And Ramayana is the literary symbol of re-establishment of the caste society. All other personal characters of him are common to any praised historic beings.

· Killed Vali and Dadagai in a most cowardly manner.


· Lakshman cruelly cut Soorpanagai’s nose and breast when she
expressed her love. It is definitely inhuman act.

· He insulted and chafed old woman kooni. This is surely not a Noble character to embrace.


We cannot consider one as a God only because he is good for his friends, brothers and he is loyal to his father. And when he is anti people, Anti women and pro caste, Pro Sati society, we should actually cast him away from our Society. Rama actually deserves this and that is one of the ways to redeem our old pride of casteless society. He is not a model to be followed.


#10) Rama committed suicide. It is even disgraceful and sure it is not a noble character to embrace.


Rama never felt guilty when he tortured Seeta. But he only bereaved for his brother’s demise and committed suicide. Did he really love his wife? Did he really put faith on his half-in-life, Seeta?


When he was roaming around forest after Seeta was missing, He bereaved with lustful memories of Seeta. He worried about he is missing the pleasures of Seeta and he worried about Seeta changes his love towards Ravana. He even says “if he were in Ayodya he may not worry about Seeta is missing, because there are alternatives for pleasure available.” It is only the pleasure of flesh that defines Seeta to him. That is why didn’t bereave for her. Instead he bereaved for his brother, where true love bond them. Is this a right attitude to follow in today’s society?


#11) as per a famous folklore version of Ramayana, Lakshman’s wife
Urmila died during her long-sleep. Urmila went into a trance and fell unconscious when Laxman was serving his brother Rama in the forest. When Lakshman came back to Ayodya he searched for his wife and found only her Skeleton remains in her bed. Lakshman’s concern about his wife was mentioned nowhere in the Ramayana. Like his brother Rama, Lakshman also considered his wife just as an object.Last but not the least question: Those who are protesting against breaking the Sand Bridge are the ones who gave rebirth to this project (During the BJP government this project again came in to picture. Before BJP it is the British rulers who thought about this project). Why did they do that? When they rule, is Rama not a God to them? When they rule, is Ramayana not a true story to them?


“paritranaya sadhunam

vinasaya ca duskrtam

dharma-samsthapanarthaya

sambhavami yuge yuge”

“Whenever Adharma rules the world I will born and annihilate”


Is Rama a God?

Rama born to annihilate the casteless society and to reestablish the Varnasrama caste society, That is to say he born to reestablish the Dharma of Brahmanism. We will reject this anti people demon called Rama and strive for the reestablishment of Adharma – ie, casteless society.


Please pass this to those whom you have forwarded the below message (the below is a conspiracy to gain the public support for an utterly foolish, malicious Claim).
It may not open the Spiritual gate of the World instead it will again and again prove to the world that India is the land of Half naked Snake adorning Fakirs and Fools.

கோவி.கண்ணன் said...

இது போன்ற (இட்டுக்) கதைகள் அரசு சார்பில் வெளி இடுகிறார்கள் என்றால் கண்டனம் தெரிவிக்கலாம், அங்கு பிழைப்புக்காக புத்தகம் வைப்பவரை குறைச் சொல்ல ஒன்றும் இல்லை. இது போன்ற கருட புரணா கதைகளை கதாகலேச்சேபம் என்ற பெயரில் சொல்லும் போது நொந்து கொள்கிறோமா ?
:)

Thamizhan said...

முருகனுக்கே அப்பன்,ஆத்தா அண்ணன் இரண்டாவது திருமணம் எல்லாம் படைத்தவர்களுக்கு வள்ளுவர் பற்றிக் கதை படைப்பதா பெரிய வேலை?

கேட்பவர்கள் அறிவுடன் சிந்திக்க வேண்டும்.ஆம்!அறிஞர் அண்ணா சொன்னது போல் தீ பரவட்டும் என்று தொடர்ந்திருந்தால் பல அசிங்கக் கதைகளும் அதைப் படைத்தவர்களும் அழிந்திருப்பார்கள்.

அதைச் செய்யாமல் விட்டது கலைஞரின் தவறு தான்.

Anonymous said...

After reading you site, Your site is very useful for me .I bookmarked your site!

Anonymous said...

I like reading your site because you can always bring us fresh and awesome things, I think that I should at least say a thank you for your hard work.

- Henry

Anonymous said...

Great journey and experience!

Anonymous said...

Great site. A lot of useful information here. I’m sending it to some friends!

Anonymous said...

My partner and I really enjoyed reading this blog post, I was just itching to know do you trade featured posts? I am always trying to find someone to make trades with and merely thought I would ask.

Anonymous said...

Nice site, nice and easy on the eyes and great content too.