Tuesday, June 17, 2008

இளையதளபதி ஜோக்குகள்


மின்னஞ்சலில் வந்தவை...===================================================
ஒருத்தன் வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்யும் முடிவில் இருக்கான். அவன் நண்பன் அவனை குருவி படத்துக்கு கூட்டிட்டி போறான்.


படத்தை பார்த்திட்டு, அவன் நேரா விஜய் வீட்டுக்கு போய் சொல்றான்.


"கொய்யால!!! நீயெல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏண்டா சாகணும்?"
===================================================


முதல் நபர் : எங்க ஊர்ல கப்பல் ட்ராக்குல போகும், ட்ரயின் தண்ணில போகும்,


இரண்டாம் நபர் : கேக்குறவன் விஜய் ஃபேன் மாதிரி மாக்கானா இருந்தா, குருவி ஆஸ்கர் போகனும்னு சொல்லுவீங்களே !!!===================================================
பையன் அம்மாவிடம்....


பையன் : அம்மா ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கு. எந்த செய்தி முதல சொல்ல?


அம்மா : கெட்ட செய்திய சொல்லு


பையன் : குருவி படம் ரிலீஸ் ஆகி இருக்கு


அம்மா : அப்ப நல்ல செய்தி?


பையன் :நம்ப ஊர்ல ரிலீஸ் ஆகல ===================================================


மைதானத்தில் விஜய் தோனியிடம்...


விஜய் :- சாரி தோனி.... எனக்கு இங்கிலீஷ் தெரியாது


தோனி :- சாரி... எனக்கு நீ யாருனே தெரியாது
===================================================


விஜய் பிரபுதேவாவிடம் :இந்த பாட்டு சூப்பரா இருக்கே... இத நம்ப படத்துல ரீமேக் பண்ணலாமா?


பிரபுதேவா : டேய்... நாசமா போனவனே அது தேசிய கீதம்டா!!! ===================================================போற போக்குல சர்தாஜி ஜோக்கு மாதிரி விஜய் ஜோக்கும் வரும் போல...!!!

19 comments:

FunScribbler said...

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

-விஜய் உலக ரசிகர் மன்ற செயலாளர்.

சரவணகுமரன் said...

வி.உ.ர.ம. செயலாளரே,
மன்னிச்சி விடுங்க...

வருங்காலத்தில் விஜய் கட்சியில் மகளிர் அணி செயலாளராக வாழ்த்துக்கள். :-)

FunScribbler said...

//வருங்காலத்தில் விஜய் கட்சியில் மகளிர் அணி செயலாளராக வாழ்த்துக்கள். :-)//

நன்றி:)))

Anonymous said...

superrrrrrrrrrrrrrrrrrr
dan dan na darrrrrrrrrrrrrrrrr

கிரி said...

//போற போக்குல சர்தாஜி ஜோக்கு மாதிரி விஜய் ஜோக்கும் வரும் போல...!!!//

:-))))))

மங்களூர் சிவா said...

/
Thamizhmaangani said...

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

-விஜய் உலக ரசிகர் மன்ற செயலாளர்.

/

சின்ன திருத்தம் தமிழ் மாங்கனி


"குருவி விஜய் உலக ரசிகர் மன்ற செயலாளர்."

அப்படின்னு போட்டுக்கங்க அப்பதான் கரெக்டா இருக்கும்.

:))))

வெட்டிப்பயல் said...

//விஜய் பிரபுதேவாவிடம் :இந்த பாட்டு சூப்பரா இருக்கே... இத நம்ப படத்துல ரீமேக் பண்ணலாமா?
பிரபுதேவா : டேய்... நாசமா போனவனே அது தேசிய கீதம்டா!!! //

இது சூப்பரோ சூப்பர் :-))

சரவணகுமரன் said...

நன்றி கிரி, மங்களூர் சிவா, வெட்டிப்பயல்.

நித்யன் said...

//////

போற போக்குல சர்தாஜி ஜோக்கு மாதிரி விஜய் ஜோக்கும் வரும் போல...!!!

//////

இதுதான் டாப்

:)))))))

சரவணகுமரன் said...

நன்றி... நித்யகுமாரன்.

சூத்தூர்.எஸ்.முருகேசன் said...

தமிழ் மாங்கனி தலைவரே! என்னத்த வன்மையா கண்டிக்கிறீங்க. உண்மையைத் தான சொல்லியி௫க்காங்க. கு௫வி படத்தின் பரவசமூட்டும் திரை விமர்சனத்தை http://www.kollywoodtoday.com/reviews/review-kuruvi/ என்ற முகவரியில் காணவும்.

Unknown said...

//இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

Me too...

Raj said...

இதை கண்டித்து நான் வெலினடப்பு செய்கிறேன்....... நீங்க இளையதளபதி யை அசிங்கபடுதிடிங்க...

பின்குறிப்பு: நாளைக்கு வரேன் சிரிப்பு தங்க முடியல....

சரவணகுமரன் said...

”காமவெறியன்”

!

சரவணகுமரன் said...

நீங்களுமா அருள்ராஜ்...

நீங்க விஜய் கட்சில என்னவா இருக்கீங்க? :-)

சரவணகுமரன் said...

ராஜ், அவர நான் வேற அசிங்கப்படுத்தணுமா?

Raj said...

சரவணகுமரன், அதுவும் சரிதான்.. என்ன செய்ய என் தலைவர் மூவிஸ் அப்படி ...
குருவி பார்த்தவுடனேய நன் அவர் ரசிகனகிட்டேன்..... எனக்கு காமெடி ந ரெம்ப புடிக்கும....

Unknown said...

விஜய் : சார் என் பொண்டாட்டி என்ன விட்டு ஓடி போய்ட்டா...
போலீஸ் : விடுங்க தம்பி உங்க படம் தான் ஓடல உங்க பொண்டாட்டியாவது ஓடட்டும் ...
விஜய் : ?????

Finally our Indian Doctors found medicine for SWINE FLU. The Medicine is "VIJAY Film". கொய்யால மனுசனே சாகுறான்.. தம்மாதுண்டு வைரஸ்சாகதா??

பாட்ஷா டயலாக் ..
ANTONY : உன்னை வில்லு படம் காட்டி 3 hrs ல முடிக்கிறேன் .
BADSHA: கொஞ்சம் அங்கே பாரு கண்ணா உனக்கு வேட்டைக்காரன் Trailer காட்டி 3Sec ல முடிக்கிறேன் ...

தத்துவம் : காதல் என்பது விஜய் படம் மாதிரி .. பார்க்காதவன் பார்க்க துடிப்பான் .. பார்த்தவன் சாக துடிப்பான் ..

Do u want 2 know the release date of Upcoming Vijay film "VETTAIKARAN" ??
சாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகம் ஆயிடும்

jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj said...

paithiyakarathanama illai