Wednesday, August 5, 2009

தமிழனைப் புரிந்து கொண்ட கோனிகா

இப்பொழுதெல்லாம் எல்லா போட்டோ ப்ரிண்ட் செய்யும் லேப்களும், அவர்களுக்கென இணையதளம் ஆரம்பித்து விட்டன. வீட்டிலிருந்து டிஜிட்டல் வடிவ புகைப்படங்களை, அவர்கள் தளத்தில் ஏற்றினால், ப்ரிண்ட் செய்யப்பட்ட புகைப்படங்கள் வீடு வந்து சேரும்.

ஜப்பான் நிறுவனமான கோனிகாவும், இது போன்ற லேப்களை உலகமெங்கும் வைத்துள்ளார்கள். சென்னையிலும் நிறைய இடங்களில்.

அவர்கள் உக்கார்ந்து யோசித்திருப்பார்கள் போல! தமிழ் மக்களை எப்படி கவர்ந்திழுப்பது என்று. முடிவில் அவர்கள் செய்த முடிவு - ஓசிக்கு போட்டோ ப்ரிண்ட் போட்டு இழுப்போம்ன்னு.

இந்த தளத்திற்கு சென்று ரெஜிஸ்டர் செஞ்சா, இருபத்தி அஞ்சு போட்டோஸ் ப்ரீ ப்ரிண்டிங். தளத்தை பார்த்தால், சென்னைக்கான ஸ்பெஷல் ஆபர் போல் தெரிகிறது.

நானும் தமிழன். என் கடமையை நிறைவேத்திட்டேன். போட்டோஸும் உடனே வந்திடுச்சி. நீங்களும்...

.

7 comments:

எனதுகுரல் said...
This comment has been removed by the author.
எனதுகுரல் said...

தலைவா கவுதுட்டாயின்ங்க ... photo upload பண்ணாலும் "No photo uploaded Yet" Msg வருது ...
எங்கட்ட matter அ சொல்லிட்டு konica வுக்கும் ph பண்ணி சொல்லிட்டியா ...கலிஜு ஆயிடுச்சு ...
என்னவோ தங்களின் கலை சேவைக்கு மிக்க நன்றி... (tried in all browsers) ...
நம்ம யாரு OC னா பூந்து விளையாடிரமாட்டோம் :)

சரவணகுமரன் said...

தலைவா, கொஞ்சம் கொஞ்சமா அப்லோட் பண்ணுங்க...

எனதுகுரல் said...

கொஞ்சம் கொஞ்சமான பிச்சி பிச்சி பண்ணவா .. நேற்று மீண்டும் முயற்சி செய்து upload பண்ணிட்டேன் . இனி கரெக்ட் ஆ photo வருதானுதான் பாக்கணும். konica ku மறுபடியும் ph (??) பண்ணிடீங்க போல ... நன்றி நண்பரே ...

சரவணகுமரன் said...

நான் ஒண்ணும் பண்ணலை... எல்லாம் அவன் செயல்... :-)

Unknown said...

நன்றி! நன்றி! மிக்க நன்றி!

நாங்களும் ரிஜிஸ்டர் செய்துட்டோம்.

எனதுகுரல் said...

நன்றி நன்றி... photo's வந்துருச்சு நண்பரே . எல்லாம் அவன்(குமரன்) செயல் ... வேல் வச்சுருப்பார்ல அவருங்க ...