Friday, November 6, 2009

கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 5

பொதுவாக, பாடப்புத்தகத்தில் இருக்கும் வரலாறுக்கும் உண்மைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்த பாரதியார் படம். இந்த படமும் அப்படியே. இப்போதைய அரசியல்வாதிகள் பற்றிய தற்கால செய்திகள் நமக்கு தெரியும். வருங்காலத்தில் இவர்களை பற்றி நல்லவிதமாக படிக்கும் தலைமுறையை நினைத்தால்...



இதுவும் தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்தது தான். எனக்கு அந்நேரங்களில் அண்ணாவையும் பாரதிதாசனையும் குழப்பும். அண்ணா பற்றி நிறைய தெரிந்து கொண்டது, கடந்த ஒரு வருடத்தில் தான்.



இது ’கேலி சித்திரம் வரைவது எப்படி?” என்ற ஒரு புத்தகத்தில் இருந்த அண்ணாவின் படம்.



இருவர்.



எக்காலத்திற்கும் பொருத்தமான படம். எவர்க்ரீன்? குமுதத்தில் வந்தது.



ஒரு பொதுவான பேச்சாளர் கார்ட்டூன்.



(தொடரும்)

.

4 comments:

Anonymous said...

Good One

வெண்ணிற இரவுகள்....! said...

அற்புதம் நண்பா ............உங்களுக்குள் ஒரு பத்து மதன் இருக்கிறார்

வெண்ணிற இரவுகள்....! said...

அற்புதம் நண்பா ............உங்களுக்குள் ஒரு பத்து மதன் இருக்கிறார்

சரவணகுமரன் said...

வெண்ணிற இரவுகள்,

இதெல்லாம் கொஞ்சம் இல்லை... ரொம்பவே ஓவரு...

எல்லாம் பத்திரிக்கையில், புத்தகங்களில் வருவதை பார்த்து வரைவது தான்.