Thursday, January 14, 2010

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்



வருஷம் முழுக்க விரட்டுற காக்கைக்களுக்கு, இன்னைக்கு செம பார்ட்டி...

4 பேரு கருத்து சொல்லியிருக்காங்க...:

said...

ரஜினி பிறந்த நாளுக்கு எல்லாம் முன்னாடியே எழுதினீஙக... அதுவும் நெறய விசயம். இப்ப பொங்கலுக்கு ரெண்டே வரி ரெண்டு படம். அதுவும் பொங்கல் தினம் சாயந்திரம்.
என்ன கொடுமை சரவணன்?

said...

வாழ்த்துக்கள்...

said...

ஹி... ஹி...

சம்பத், கரங்களுக்கு அருகே இணையம் இருந்தால் பரவாயில்லை. இல்லாவிட்டால், இப்படித்தான்.

இருந்தாலும், நீங்க இப்படி கேட்டது சந்தோஷம் தான். :-)

said...

நன்றி அண்ணாமலையான்