Wednesday, July 2, 2008

உளியின் ஓசை - யார் மனசுல என்ன?

உளியின் ஓசை படத்தின் பிரிவ்யு ஷோ (இது வேறயா?) நேற்று நடந்ததாம். அங்கு எடுத்த போட்டோ இங்கே (மனசாட்சியுடன் சேர்த்து).
24 comments:

ambi said...

ஹா ஹா, இருங்க, உடன்பிறப்புகள் கிட்ட சொல்லி குடுக்கறேன். :p

உளியின் ஓசையை முடுக்க நினைக்கும் குமரன்குடில்!னு ஒரு பதிவு போட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை, இப்பவே சொல்லிட்டேன். :)))

rapp said...

டாப் டக்கர். அதிலையும் கலைஞர் அந்தத் திட்டத்தோடத் தான் இருக்கார்னு நான் நினைக்கிறேன்.திரு.ஆர்க்காடு வீராசாமி கமன்ட்டும், திரு.துரைமுருகன் கமன்ட்டும் சூப்பர்.

Sathiya said...

:)))
இந்த மாதிரி தான் ரொம்ப ஆவலா பச்சக்கிளிகள்னு ஒரு படம் பார்த்தேன். தாங்க முடியல. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வய்யகம்னு என் அண்ணா கிட்ட படம் சூப்பர், கலைஞர் கலக்கிட்டார், இன்னொரு பராசக்தி அப்படி இப்படீன்னு சொல்லி அவரை பார்க்க வச்சு, கண்ணா பின்னாவென்று வாங்கி கட்டி கொண்டேன்.

அவருக்கு எதுக்கு இந்த வயசுல போயி இதெல்லாம்?

சரவணகுமரன் said...

//உடன்பிறப்புகள் கிட்ட சொல்லி குடுக்கறேன்

மன்னிச்சிகோங்க... என்ன விட்டுடுங்க... :-)

சரவணகுமரன் said...

நன்றி rapp

சரவணகுமரன் said...

//இந்த மாதிரி தான் ரொம்ப ஆவலா பச்சக்கிளிகள்னு ஒரு படம் பார்த்தேன்.

ஓ... நீங்க பார்த்துட்டீங்களா?

PRABHU RAJADURAI said...

:-))

கிரி said...

ரஜினி
ஆஹா நாம பாபா பார்க்க கூப்பிட்டதால கடுப்பாகி இப்படி நம்மை பழி வாங்குறாரா?

கமல்
ஆளவந்தான் பார்க்க சொல்லி அவரை பீதியை கிளப்பியதால் நம்மை பழி வாங்குறாரோ

வீரமணி
கமல் படம் நல்லா இருந்தது..அதனால அதை பற்றி அறிக்கை விட்டேன்..இப்ப படம் போடும் முன்பே உட்காரமுடியலையே ..ம்ம்ம்ம்ம் எப்படி எஸ்கேப் ஆகறது

வீராசாமி
கரண்ட் போனா நம்மை நொங்கு எடுத்துடுவாங்களே...இப்படி நைசா நழுவிடுவோம்

கலைஞர்

நம்ம படத்தை நம்ம டிவி லையே யாரும் வாங்க மாட்டேங்குறாங்க ..ம்ம்ம் எந்த டிவி க்கு தள்ளி விடலாம்

Samuthra Senthil said...

நண்பர் சரவணகுமரன்...

//இந்த பாழாப்போன கரண்ட இப்பல்லாம் போகாதே...//

எனக்கு பிடிச்ச காமெடி இதுதான்.


(குறிப்பு : படத்தை கிளிக்கி பெரிதாக பார்க்க முடியவில்லை. இருந்தாலும் கஷ்டப்பட்டு படித்து கருத்து சொல்லியிருக்கிறேன் நண்பரே..!)

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

ஹா!ஹா!! ஹா !!1

பினாத்தல் சுரேஷ் said...

ஹா ஹா ஹா!!

ரசிச்சு சிரிச்சேன் சரவணகுமரன்!

வீராசாமிக்கு அடுத்து அடிவாங்க படம் வரவில்லை என்ற கவலையைத்தீர்க்க வந்த உளியே வா.. பார்க்கப்போகிறவன் மனதில் கிலியே வா..

அப்பால, உங்க பேரை என் புகழ்ச்சிக் கூடத்துல சேத்துருக்கேன்!

சின்னப் பையன் said...

:-))))))))))))))))

உடன்பிறப்பு said...

//ஹா ஹா, இருங்க, உடன்பிறப்புகள் கிட்ட சொல்லி குடுக்கறேன்//

நம்மளோட குருவி பதிவ பாக்கலியா
http://kalaignarkarunanidhi.blogspot.com/2008/06/blog-post_20.html

சரவணகுமரன் said...

நன்றி பிரபு ராஜதுரை.

சரவணகுமரன் said...

கிரி உங்க வசனங்களும் சூப்பர்... நன்றி...

சரவணகுமரன் said...

நன்றி சினிமா நிருபர்...

//படத்தை கிளிக்கி பெரிதாக பார்க்க முடியவில்லை. இருந்தாலும் கஷ்டப்பட்டு படித்து கருத்து சொல்லியிருக்கிறேன் நண்பரே..!

படத்தை பெரியதாக அமைக்காததற்கு மன்னிக்கவும்... அடுத்த முறை இவ்வாறு நேராமல் பார்த்து கொள்கிறேன், நண்பரே...

சரவணகுமரன் said...

நன்றி அறுவை பாஸ்கர்...

சரவணகுமரன் said...

நன்றி பினாத்தல் சுரேஷ்... உங்களிடம் இருந்து இந்த படத்தின் விமர்சனத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்... :-)

அது என்னாங்கோ புகழ்ச்சி கூடம்? என் அறிவுக்கு எட்ட மாட்டேங்குதே...

சரவணகுமரன் said...

நன்றி ச்சின்னப் பையன்

சரவணகுமரன் said...

//நம்மளோட குருவி பதிவ பாக்கலியா

ஓ... பார்த்தேனே... ஆனாலும் குருவிக்கு ரொம்ப ஓரவஞ்சனை பண்ணிட்டாங்கக...

குருவி, தசாவதாரம் - ரெண்டு படத்துலயும் ஒரே மாதிரி டிரெயின் சீன் இருக்கு... குருவிலயாவது விஜய் கஷ்டப்பட்டு டிரெயின்ல ஏறுவாரு. தசாவதாரத்துல கமல்-அசின் சல்லுன்னு ஏறிடுவாங்க.... ஆனா பாருங்க... அதுக்கு அப்படி சிரிச்சவங்க, இதை உலக தரம்'னு சொல்லிடாங்க.... என்ன உடன்பிறப்பு, இது நியாயம்தானா?

VSK said...

படத்தின் பாடல்கள் கேட்கக் கேட்க நன்றாக இருக்கின்றன.

வினீத் நல்ல ஆட்டக்காரர். 'ஜோ'வையே [நம்ம பதிவர் ஜோ இல்லை... ஜோதிகா] ஆடவைத்தவர்

கீர்த்தி அவருக்கு கொஞ்சமாவது ஈடு கொடுத்தால்,இது ஒரு பார்க்கக்கூடிய படமாக அமையும் என நம்புகிறேன்.

சரவணகுமரன் said...

கருத்துகளுக்கு நன்றி VSK

யாருங்க இந்த காலத்துல இந்த மாதிரி படங்களை பார்க்க ஆசைப்பட போறாங்க... என்னதான் இசையில இளையராஜா ராஜாவா இருந்தாலும், நடனத்துல வினீத் திறமையா இருந்தாலும், எழுத்தில் கலைஞர் வித்தகரா இருந்தாலும் இவுங்க கூட்டணி சரி இல்லையே... :-)

நல்ல வேளை, சந்திரமுகி, வினீத் நடனத்துக்காக தான் ஓடியது என்று நீங்கள் சொல்லவில்லை... :-)

Anonymous said...

தாத்தா படத்த பாக்கர தில் என்கிட்ட இல்ல.

Anonymous said...

தாத்தா படத்த பாக்கர தில் என்கிட்ட இல்ல.