Wednesday, October 28, 2009

கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 4

சில கதைகளில் வந்த கதாபாத்திரங்கள். எந்த பத்திரிக்கை, எந்த கதை என்றெல்லாம் நினைவில்லை. வரையும் போது, தேதியுடன் மற்ற விவரங்கள் போட்டு வரைந்திருக்கலாம்.

ஆலிவர் ட்விஸ்ட் படிச்சிருக்கீங்களா? அப்ப, உங்க நினைவாற்றலுக்கு ஒரு சவால். இது யாரு?



இது?



ஏதோ ஒரு வார பத்திரிக்கை கதையில் வந்த போலீஸ்கார்.



யாருக்காவது ஏதாவது ஞாபகம் வருதா?



கொஞ்சம் வாய் மேலே போயிடுச்சு. யாரு பெத்த பிள்ளையோ?... என் பென்சில்ல வந்து இப்படி சிக்கிருச்சே!



இதுல அளவு சம்பந்தப்பட்ட ஒரு டெக்னிக்கல் மிஸ்டேக் இருக்கு. (ஏதோ ஒரு மிஸ்டேக் தான் இருக்குறாப்புல!) அந்த அம்மாவோட கையை கவனிங்க.



(தொடரும்)

.

6 comments:

முரளிகண்ணன் said...

நாலு பார்ட்டும் நல்லாத்தான் இருந்தது.

இந்த பார்ட்டு அறிமுகம் இல்லாத ஆட்கள் என்பதால் கம்பேர் செய்ய முடியவில்லை

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்.

ஆயில்யன் said...

நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு :))

//கொஞ்சம் வாய் மேலே போயிடுச்சு. யாரு பெத்த பிள்ளையோ?....//

எல்லாம் ஒ.கேதான் கீழ் தாடை மட்டும் சரி செஞ்சுட்டாபோதும்ன்னு நினைக்கிறேன்! :)

Anonymous said...

உங்களுக்குள்ள இவ்ளோ திறமைகளா ...?? :)
நீங்க வரைவீங்கன்னு தெரியும், ஆனாலும் இவ்ளோ Superaa...' வரைவீங்கன்னு எதிர் பார்க்கலை.... நாலு part 'um நல்லாத்தான் இருக்கு ... :)

சரவணகுமரன் said...

ஆலோசனைக்கு மிக்க நன்றி... ஆயில்யன்..

ஆனா, இனி ஒண்ணும் பண்ண முடியாது.

சரவணகுமரன் said...

//உங்களுக்குள்ள இவ்ளோ திறமைகளா ...?? :)
நீங்க வரைவீங்கன்னு தெரியும்//

யாருங்க நீங்க? நான் வரைவேன்’ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்.