Sunday, October 18, 2009

தீபாவளி



அதிகாலை எண்ணை குளியல்,
படைக்கும் முன் சுவைக்கும் ஜாமூன்,
கறிக்குழம்புடன் இட்லி, சட்னியுடன் வடை,
புது சட்டை கசங்க எடுத்த சினிமா டிக்கெட்,
தெரு அதிர வெடித்த சரவெடி,
எல்லாவற்றையும் விட மகிழ்ச்சியை கொடுத்தது
பெர்த் கன்பர்ம் ஆன ட்ரையின் டிக்கெட்.

.

10 பேரு கருத்து சொல்லியிருக்காங்க...:

said...

So very true. You reflected the plight of all NRS(Non Resident Smalltown)Guys. :)

said...

நிதர்சனம் பாஸ்!

90 நாட்களுக்கு முன்பே டிக்கெட் எடுத்த சந்தோஷத்தினை எத்தனை தீபாவளி சந்தோஷங்களுக்கும் ஈடுகொடுக்கமுடியாத நிலைமை இன்று!

said...

:-)))

said...

மிக அருமை...

அதுவும் பெர்த் கன்பர்ம் ஆன ட்ரையின் டிக்கெட் வரிகள்.

said...

நல்லா இருக்குங்க. நிதர்சனம்.

said...

நன்றி மோகன். NRI விளக்கம் சூப்பர்...

said...

நன்றி ஆயில்யன்

said...

வாங்க ராதாகிருஷ்ணன் சார்.

said...

நன்றி இராகவன்

said...

நன்றி சரவண குமார்