Thursday, December 4, 2008

மகிழ்ச்சியான தருணம்!!!

நான் பதிவு எழுதுவதற்கு முன்பு என்னை கவர்ந்த பதிவுகளை என் நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியதுண்டு.

அதேப்போல், லக்கிலுக், வெட்டிப்பயல், வினவு போன்றவர்கள் எழுதிய பதிவுகளை மின்னஞ்சலில் நான் பெற்றதுண்டு.

இன்று, நான் எழுதிய ஒரு பதிவை நண்பர் மூலம் மின்னஞ்சலில் நானே பெற்றது, மகிழ்ச்சியான தருணம் தான் எனக்கு.

இதை ஒரு அங்கீகாரமாகவும், ஊக்கமாகவும் கருதுகிறேன்.

பதிவை மின்னஞ்சல் தொடர் ஓட்டம் ஓட தொடங்கி வைத்த நண்பருக்கும், மின்னஞ்சலில் எனக்கு அனுப்பி வைத்த நண்பர் கோவிந்துக்கும் நன்றி.

11 பேரு கருத்து சொல்லியிருக்காங்க...:

Anonymous said...

Wow!!!! Congrats...
I'll appreciate the way u take it..
-Arthi :)

said...

Thanks Arthi

said...

வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துக்கள் சரவணகுமரன் :)

சரி, உங்க பெயர் போட்டு வந்துச்சா, இல்ல பெயர் இல்லாமல் வந்துச்சா?

said...

வாழ்த்துகக்ள்!

said...

நன்றி முரளிகண்ணன்

said...

நன்றி பிரேம்குமார்

said...

பிரேம்குமார், பேர் போடாமத்தான் வந்தது.

said...

நன்றி பரிசல்காரன்

said...

jow i received your blog as forward, i just told my friend to add ur blog link while forwarding.

congratz :)

said...

DHANS, ரொம்ப நன்றி. :-)