இப்ப எதுக்கு இது? சொல்றேன்.
என்னத்தான் நாம சில விஷயங்களை, டெய்லி பார்த்துக்கிட்டு இருந்தாலும், அதுல இருக்கிற அழகு, நம்ம சாதாரண பார்வைக்கு தெரியாது. ஆனா, அது சில கண்களுக்கு தெரியும்.
நண்பர் மகேந்திரனுக்கு அப்படி ஒரு கண்ணு. ஸாரி. ரெண்டு கண்ணு.
அவர் எடுத்த புகைப்படங்களில் ரெண்டு, சும்மா நச்’ன்னு இருந்துச்சு. அத பதிவுல போடுறதுக்கு தான், இவ்ளோ பில்-டப்.
---
அம்மா நறுக்கி வைச்ச காய்கறி.

---
ரசனையான காஃபி.

பெருசாக்கி பார்க்க க்ளிக்கவும். டெஸ்க்டாப்’ல வைக்கிறதா இருந்தாலும் வச்சுக்கோங்க. காசு கேட்க மாட்டோம்.
.
17 comments:
நறுக்கி வைச்ச காய்கறிகள் & காபி - டெய்லி கண்ணுல படற பொருட்கள்தான் இன்னிக்கு காமிரா கண்களில் பட்டு அழகாகவே இருக்கிறது! :)
கொஞ்ச்சூண்டு காப்பிக்கு அத்தனை ரஸ்க் சாப்பிட்டா காபி டேஸ்ட் காணாம போய்டும் - ஹைய்யா நானும் அட்வைஸ் செஞ்சுட்டேனேஏஏஏஏ :))))
எச்சுஸ்மீ ஒரு டவுட்டு
அந்த ரஸ்க்கெல்லாம் தின்னுட்டு காபியா? அல்லது காபியோட தொட்டு தொட்டுஆ?
டவுட்டுன்னு கெளம்பிட்டாலே டக்குன்னு கிளியர் பண்ணிக்கிடனும் :)
enakku 2 thakkaali saatham parcel
நறுக்கி வைச்ச காய்கறிகள்
really good pic..
நண்பா என்ன இப்படி சிம்பிளா முடிச்சிட்ட
////நல்லதும் கெட்டதும் எடுத்துக்கிற மனசுல இருக்குது... அழகும் அசிங்கமும் பார்க்கிற பார்வையில இருக்குது...’ன்னு சொல்லுவாங்க. யாரு? நாந்தான். :-)//////////
ஏலே மக்கா நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க போங்க
unmaia sollunga athula onion thane azhaka eruku
இரண்டு படங்களும் சூப்பராக இருக்கின்றது...காபியினைவிட, அம்மா நறுக்கி வைத்து இருக்கும் காய்கறி போட்டோ மிக அருமை...
ஆயில்யன்,
அந்த கப் காலி பண்ணிட்டு இன்னொரு கப் அடிப்பாரு’ன்னு நினைக்கிறேன். :-)
என்ன ஒரு டவுட்டு?
ஊற போட்டுக்கூட சாப்பிடலாம். :-)
ரமேஷ்,
மெஸ்ஸா நடத்துறோம்? :-)
நன்றி Palay King
சசிக்குமார்,
வேற என்னப்பா எதிர்பார்த்த?
வாங்க சங்கர்... இது ஊருக்கே தெரிஞ்சதுதானே?
சக்திப்ரியா,
தக்காளிக்கூட நல்லாதானே இருக்கு?
கீதா,
காய்கறி போட்டோ ரொம்பவே அருமைதான்.
"நறுக்கி வைச்ச காய்கறிகள்" - excellent shot. Convey to நண்பர் மகேந்திரன்.
Post a Comment